கனடாவின் பலத்த காற்று மற்றும் சீரற்ற காலநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் மாலை வேளையில் தொடர்ந்தோம் நகரில் இவ்வாறு பலத்த காற்று வீசும் எனவும் பனிப்பொழிவு நிலவும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேலும் பெரும்பாக பகுதியிலும் தென் ஒன்றாரியோ பிராந்தியத்திலும் கடுமையான குளிருடனான வானிலை நிலவும் என எதிர்ப்பு கூறப்பட்டுள்ளது.
பலத்த காற்று காரணமாக சுவிட்சர்லாந்து கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எதிர்வுகூறல்களை வெளியிட்டுள்ளது.
போக்குவரத்திற்கும் பாதிப்புகளை ஏற்பட கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் இரவு சில சென்டிமீட்டர் அளவில் பனிப்பொழிவு ஏற்படும் எனவும் நேற்றைய தினமும் இந்த நிலைமை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.