16.1 C
Scarborough

ரோஹிங்கியாக்களுக்கு அனுமதி மறுத்த மலேசியா!

Must read

மலேசியாவில் அடைக்கலம் தேடி இரு படகுகளில் சென்ற சுமார் 300 ரோஹிங்கியா அகதிகளை அந் நாட்டு அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். அந்தப் படகுகளில் பற்றாக்குறையாக இருந்துவந்த உணவு மற்றும் குடிநீரை வழங்கிய மலேசிய கடல்பாதுகாப்புப் படையினர், தங்கள் கடல் எல்லைக்கு அப்பால் அவற்றை அனுப்பிவைத்தனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article