5.6 C
Scarborough

கனடா தபால் திணைக்களம் பாரிய நட்டத்தில்!

Must read

கனடாவின் அரச நிறுவனமான ‘கனடா போஸ்ட்’ 2025-ம் நிதியாண்டில் வரிக்கு முந்தைய நஷ்டமாக 1.57 பில்லியன் டாலர்களைப் பதிவு செய்துள்ளது.

இது அந்த நிறுவனத்தின் வரலாற்றிலேயே பதிவான மிகப்பெரிய நஷ்டம் என வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025-ல் நஷ்டமானது 728 மில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது.

இழந்த நிதித்தன்மையை மீட்டெடுக்கவும், இன்றைய பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப கனடா மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்கவும் “மாற்றத்தக்க நடவடிக்கைகளை” முன்னெடுத்து வருவதாக கனடா போஸ்ட் தெரிவித்துள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article