15.8 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

இன்றைய ராசி பலன்கள் – பிப்ரவரி 1 – 2025 சனிக்கிழமை

இன்று பிற்பகல் 02.36 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி . இன்று காலை 06.58 வரை சதயம் . பின்னர் பூரட்டாதி. பூசம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும்...

சிறுவர்களை தற்கொலைக்கு தூண்டும் சமூக ஊடக பயன்பாடு

சிறுவர் தற்கொலைகள் அதிகரிப்பதற்கு சமூக ஊடகங்களின் பயன்பாடு வழிவகுத்துள்ளதாக இலங்கை சிவில் வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் 200இற்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அதன் தலைவர் விசேட மருத்துவர் கபில...

ஹெலியும் விமானமும் விபத்து: கருப்புப்பெட்டி மீட்பு

இராணுவ ஹெலிகொப்டரும், பயணிகள் விமானமும் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 67ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் கன்சஸ் மாகாணம் விஷிதா நகரில் இருந்து 60 பயணிகள், 4 ஊழியர்கள் என...

போதையில் மோசமாக நடந்துகொண்ட வெளிநாட்டவர்கள்

வாதுவ பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இரவு நேரத்தில் நீச்சல் குளத்தில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, எதிர்ப்பினை வெளிப்படுத்திய பெண் வரவேற்பாளர் ஒருவரை வலுக்கட்டாயமாக நீச்சல் குளத்திற்குள்...

மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும் – அமைச்சர் சந்திரசேகர்

‘அறவழி போராட்டம், சிறைவாசம் என தனது ஐந்து தசாப்தகால அரசியல் பயணத்தில் தமிழ் மக்களுக்காக குரல் எழுப்பிவந்த மாவை சேனாதிராஜாவின் மறைவு, தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும் என கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர்...

உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் : 9 பேர்பலி

உக்ரைனின் அடுக்குமாடிக் கட்டிடத்தின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். உக்ரைனின் பெரிய நகரமான சுமியில் நேற்று (30) ரஷ்யா ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் குறித்த பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடிக் கட்டிடமானது சேதம் அடைந்தது. குறித்த...

சுனிதா வில்லியம்ஸின் புதிய சாதனை

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்தபடி, அதிக நேரம் 'ஸ்பேஸ் வோக்'   ( Space walk ) செய்து புதிய  சாதனை படைத்துள்ளார்  சுனிதா வில்லியம்ஸ். சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிக நேரம் 'ஸ்பேஸ் வோக்' செய்த...

வடக்கு தனிநாடாவதை தடுத்தவர் மஹிந்த!

மஹிந்த ராஜபக்ச நாட்டின் தேசிய சொத்து. அவரால்தான் வடமாகாணம் பிரிந்து தனிநாடாவது தடுக்கப்பட்டது. எனவே, மஹிந்தவுக்குரிய அரச வதிவிடம் மற்றும் பாதுகாப்பு என்பன வழங்கப்பட வேண்டும் என்று எஸ்.எம்.ரஞ்சித் சமரகோன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...

புதிய அரசியலமைப்புத் தொடர்பில் தமிழரசின் விசேடகுழுவிடம் முடிவு – ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவிப்பு!

புதிய அரசமைப்புத் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவே முடிவுகளை அறிவிக்கும் என்று நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்றுமுன்தினம்...

கனடா மீது வரி – மீண்டும் உறுதிப்படுத்தினார் ட்ரம்ப்

கனடா மீது வரி விதிப்பது தொடர்பில் தாம் ஏற்கனவே குறிப்பிட்டதை சனிக்கிழமை நிறைவேற்ற இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மீண்டும் உறுதி செய்துள்ளார். வியாழக்கிழமை ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், மெக்ஸிகோவும்...

Latest news

- Advertisement -spot_img