15.8 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடும் இந்தப் பெண் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது தெரியுமா?

கனடா பிரதமர் பதவிக்கு இந்தியாவின் பஞ்சாபிலிருந்து புலம்பெயர்ந்த பெற்றோருக்குப் பிறந்த ஒரு பெண் போட்டியிடுகிறார். அவரது பெயர் ரூபி தல்லா (Ruby Dhalla, 50). ரூபி, நடிகை, இயற்கை வைத்தியர், தொழிலதிபர், மொடல், அரசியல்வாதி என...

கனடாவில் அரசாங்கம் அனுப்பிய காசோலைகளை பணமாக்குவதில் சிக்கல்

அரசாங்கம் மக்களுக்கு அனுப்பி வைத்த காசோலைகள் காசோலைகளை பணமாக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் 200 டாலர்கள் பெறுமதியான காசோலைகளை மக்களுக்கு வழங்கியிருந்தது. தபால் மூலமாக இந்த காசோலைகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன....

சிவகார்த்திகேயன் நடித்த படத்தின் டைட்டில் டீசர் வெளியானது

சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா,...

இரு தோல்விகளின் பின் மீண்டெழுந்த இங்கிலாந்து

இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையில் ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது ரி20 போட்டியில் இங்கிலாந்து அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர் தோல்வியிலிருந்து தப்பித்தது. முன்னதாக நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி...

தாய்லாந்தில் பிறந்தநாள் கொண்டாடிய ஸ்ருதி ஹாசன்

பிரபல நடிகையும் கமல்ஹாசனின் மூத்த மகளுமான ஸ்ருதி ஹாசன் அவரது 39 ஆவது பிறந்தநாளை தாய்லாந்தில் கொண்டாடியுள்ளார். “2025 மாயாஜாலமான வருடம். ஜனவரி மாதக் குழந்தையாக இந்த வருடத்தை தொடங்குகிறேன். கூலி படப்பிடிப்பு குழுவுடன்...

கனடா மீது இரண்டு கட்டமாக வரி விதிப்பு: ட்ரம்ப் நிர்வாகம் அறிவிப்பு

கனடா மீது அமெரிக்கா விதிக்க இருக்கும் வரிகள் குறித்து ட்ரம்ப் நிர்வாகம் விளக்கமாக விவரித்துள்ளது. அதாவது, இரண்டு கட்டமாக வரிகள் விதிக்கப்பட இருப்பதாக துறைசார் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதம் 1ஆம் திகதி கனடா...

இன்றைய ராசி பலன்கள் – ஜனவரி 31 – 2025 வெள்ளிக்கிழமை

குரோதி வருடம் தை மாதம் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 31.01.2025 சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 04.30 வரை துவிதியை. பின்னர் திரிதியை...

வின்சன் மலையை ஏறிய முதல் இலங்கையர்!

அந்தாட்டிக்காவின் மிக உயரமான மலையான வின்சன் மலையை ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை ஜோஹன் பீரிஸ் பெற்றுள்ளார். 4,892 மீற்றர் உயரம் கொண்ட குறித்த மலையில் ஏறி அவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார். இதேவேளை,...

டிக்டொக் செயலியை வாங்கும் மைக்ரோசொப்ட்….

அமெரிக்காவில் டிக்டொக் செயலியை வாங்குவதற்கு மைக்ரோசொப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன் டிக்டொக் செயலியைப் பெற்றுக்கொள்வதற்குப் பல நிறுவனங்கள் ஆர்வத்துடன் உள்ளன. டிக்டொக் செயலியைப் பெற்றுக்கொள்வதற்காக அனைத்து நிறுவனங்களும்...

ரௌடி போல் நடித்து பணம் சம்பாதிக்கும் நபர்

மலேசியாவின் பேராக் மாகாணத்தில் ஈப்போ நகரை சேர்ந்த சுலைமான் என்ற 28 வயதுடைய ஒருவர் நீண்ட தலைமுடி, உதட்டில் சிகரெட் மற்றும் நடை, உடை பாவனை அனைத்தும் உள்ளூர் ரௌடி தோற்றத்தில் நகர்வலம்...

Latest news

- Advertisement -spot_img