13 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

ட்ரப்பின் வரி விதிப்பிற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்!

டொனால்ட் ட்ரப்பின் வரி விதிப்பிற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் இதில் தமிழர்களின் பங்கு மிக முக்கியமானது என்றும் ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்தார். கனடிய தமிழர் சமூகம், மார்க்கம் மாநாட்டு...

குளிரில் உறைந்த உலகப் புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி

அமெரிக்காவில் நிலவி வரும் கடுங்குளிர் காரணமாக உலகப் புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி பாய்ந்து செல்லும் இடங்களில் பனிபடர்ந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது. வெள்ளைப் போர்வை போர்த்தியது போன்று காணப்படும் நயாகரா அருவியின் அழகை...

கனடாவில் இரண்டு சிறுவர்கள் கொடூரமாக படுகொலை

கனடாவில்  10 மற்றும் 17வயதான இரண்டு சிறுவர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தாக்குதலை மேற்கொண்ட நபரும் பலத்த காயங்களுடன் உயிராபத்தான...

டொறன்ரோவில் காச நோயாளர் எண்ணிக்கை உயர்வு

டொறன்ரோவில் காச நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 2024ம் ஆண்டில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளின் பின்னர் காச நோயாளர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 375 பேருக்கு காச நோய்த் தொற்று...

கனடாவில் அத்தியாவசிய பொருள் விலைகள் குறித்து வெளியான அறிவிப்பு

கனடாவில்அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்பில் விசேட எதிர்வுகூறல் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பினை மேற்கொள்வதில்லை என அறிவிக்கப்பட்டிருந்த காலம் இந்த...

கனடாவில் அரசாங்கம் அனுப்பிய காசோலைகளை பணமாக்குவதில் சிக்கல்

அரசாங்கம் மக்களுக்கு அனுப்பி வைத்த காசோலைகள் காசோலைகளை பணமாக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் 200 டாலர்கள் பெறுமதியான காசோலைகளை மக்களுக்கு வழங்கியிருந்தது. தபால் மூலமாக இந்த காசோலைகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன....

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள கனடா

கனடா மீது கூடுதல் வரிகளை விதித்தாலோ அல்லது கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக மாற்ற அழுத்தம் தந்தாலோ அமெரிக்கா கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று கனடா எச்சரித்துள்ளது. இன்று(01) கனடா மீது டிரம்ப் 20%...

தென் கொரிய தேசிய மொழி அருங்காட்சியகத்தில் தீ!

தென் கொரியாவிலுள்ள தேசிய மொழி அருங்காட்சியகத்தில் இன்று (01) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு தலைநகர் சியோலின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள கொரியாவின் தேசிய ஹாங்கியூல் அருங்காட்சியகத்தின் 3 ஆவது தளத்தில் இன்று...

பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு – 30 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்குமிடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 30 பேர் இறந்துள்ளனர். பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்திலுள்ள கிராமப்பகுதி ஒன்றில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. குறித்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் தீவிர...

மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு நாமல் எம்.பி. அஞ்சலி

இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் மறைந்த மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இன்றைய தினம் (01), ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ இறுதி அஞ்சலி...

Latest news

- Advertisement -spot_img