அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் கனேடிய இறக்குமதிகள் மீதான வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், செவ்வாய்க்கிழமை முதல் 25 சதவீத இறக்குமதி வரிகளுக்கு உட்பட்ட அமெரிக்க பொருட்களின் முழு பட்டியலும்ம் வெளியிடப்பட்டுள்ளது.
உணவு மற்றும்...
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடா, மெக்சிகோ முதலான நாடுகள் மீது வரி விதிப்பதிலிருந்து கொஞ்சமும் பின்வாங்குவதுபோல் தெரியவில்லை.
அதேநேரத்தில், கனடாவும், ட்ரம்பின் செயல்களைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதில்லை என முடிவு செய்துள்ளாற்போல் தெரிகிறது.
அமெரிக்கா, கனடாவிலிருந்து...
கனடிய பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான முரண்பாட்டு நிலை நிலவி வருகின்றது. கனடிய ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்கா 25 வீத வரியை...
87ஆவது டாட்டா ஸ்டீல் சர்வதேச செஸ் போட்டி நெதர்லாந்து நாட்டின் விஜ்க் ஆன் ஜீயில் நடந்து வருகிறது. இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் 12 சுற்றுக்களின் முடிவில் குகேஷ், பிரக்ஞானந்தா தலா 8½ புள்ளிகளுடன்...
முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு தற்போது எஸ்டிஆர்49 எனும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து தற்போது, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அட்மேன் சினி ஆரட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் 50 ஆவது திரைப்படத்தின்...
ஒஷாவாவில் பாடசாலை மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதாக அச்சுறுத்தல் விடுத்த 13 வயதான சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
டர்ஹம் பிராந்திய போலீஸ் அதிகாரிகள் குறித்த சிறுவனை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலையின் மீது...
இந்தியாவின் ஹைதராபாத் நகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற 47ஆவது அகில இந்திய மறைந்த ஸ்ரீ ராஜீவ் காந்தி 19 வயதுக்குட்பட்டோருக்கான பகலிரவு ரி20 லீக் கிரிக்கெட் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை ஆர்.சி.சி. அணிக்காக வாழைச்சேனையைச் சேர்ந்த...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 171 ஆவது திரைப்படம் கூலி. இத் திரைப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில்,...
கனடாவின் ஒன்றாரியோவில் லொத்தர் சீட்டிலுப்பில், 25 மில்லியன் டொலர் பணப் பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.
லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் இவ்வாறு பணப்பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணப்பரிசு வென்றெடுத்த அதிர்ஸ்டசாலி யார் என்பது பற்றிய விபரங்கள் இன்னமும்...
கியூபெக்கில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மாகாணத்தின் இரு வேறு இடங்களில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விபத்து தொடர்பில் நபர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கியூபெக் நகரிற்கு அருகாமையில்...