சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், 'நட்புன்னா என்னானு தெரியுமா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.
அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின்...
கனடாவில் சளி காய்ச்சல் நோய் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
2023-2024 ஆம் ஆண்டில் காணப்பட்டதை விடவும் இந்த ஆண்டில் சளிக் –காய்ச்சல் நோயாளர் எண்ணிக்கை அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் சளிக் காய்ச்சல் நோய்...
ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக "டிராகன்" என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு...
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரான்சிக்கு விஜயம் செய்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு குறித்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் பிரான்சிற்கு விஜயம் செய்துள்ளார்.
சர்வதேச செயற்கை நுண்ணறிவு குறித்த மாநாடு பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெறுகின்றது.
அமெரிக்க...
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சீயான் விக்ரம் மற்றும் அவரது மகனான துருவ் விக்ரம் இணைந்து நடித்து வெளியான மகான் திரைப்படத்தின் 3 வருட நிறைவையொட்டி படக்குழுவினர் வீடியோ வெளியிட்டு கொண்டாடியுள்ளனர்.
இப்படத்தில் அப்பாவும் மகனும் கொள்கை ரீதியாக...
பாகிஸ்தானில் இன்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து- தென்னாபிரிக்கா அணிகள் மோதின.
இதில் முதலில் விளையாடிய தென்னாபிரிக்கா அணி 304 ஓட்டங்களை குவித்தது. பின்னர் 305 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து...
கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற்றவேண்டும் என்பது குறித்து தான் தீவிர ஆர்வம் கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கனடாவை அமெரிக்காவை இணைப்பது குறித்து அவர் தெரிவித்துவரும் விடயங்கள் உண்மையா என்ற...
குரோதி வருடம் தை மாதம் 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 11.02.2025
சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று இரவு 07.50 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி.
...
தமிழ்த் தேசிய கட்சிகள் ஒரு பொதுவான அரசியல் குறிக்கோளை முன்வைக்க வேண்டும் என வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கானது இலங்கையின் ஒரு அம்சமாகத்...
யாழ்ப்பாணம் (Jaffna) - தையிட்டியில் அமைந்துள்ள விகாரையை அந்த இடத்தில் இருந்து அகற்றவே முடியாது. அந்த விகாரை எந்தக்காணியில் அமைக்கப்பட்டுள்ளதோ அந்தக் காணி உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்...