16.4 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

திஸ்ஸ ராஜமகா விகாரை தொடர்பில் தமிழ் மக்களை எச்சரிக்கும் கம்மன்பில!

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமகா விகாரை மீது தமிழர்கள் எவரும் கைவைக்க இடமளிக்கமாட்டோம் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தையிட்டி திஸ்ஸ ராஜமகா விகாரையை...

உலகின் மிகவும் வரவேற்கத்தக்க நகரங்களில் சிகிரியா முன்னிலை

இவ்வாண்டில் (2025) உலகின் மிகவும் வரவேற்கத்தக்க நகரங்களில் சிகிரியா முன்னிலை வகிக்கிறது. உலகின் முன்னணி வலைத்தளமான ‘Booking.com’ இன் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் வரவேற்கத்தக்க நகரங்களில் சிகிரியாவும் உள்ளடங்குகிறது. ‘Booking.com’ வலைத்தளம்...

ரேமண்ட் ஷோ மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்! ட்ரம்ப்பின் வரி விதிப்புக்கு எதிராக ஒன்றிணைய கோரிக்கை!

ஒன்டாரியோ மாநில தேர்தல் பிப்ரவரி 27ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஒன்டாரியோ முற்போக்குப் பழமைவாதக் கட்சி (Progressive Conservative Party) சார்பில் ஸ்காபரோ-வடக்கு தொகுதியில் மூன்றாவது முறையாக ரேமண்ட் ஷோ(Raymond Cho) களமிறங்கியுள்ளார். ஷோவின் தேர்தல்...

இந்திய பிரதமர் பிரான்ஸிற்கு விஜயம்

இந்திய பிரதமர் மோடி இன்று முதல் வருகிற 14ஆந் திகதி வரை பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று(10) முதல் வருகிற 12ஆம் திகதி வரை செயற்கை...

கனேடிய ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீது வரிவிதிப்பு: ட்ரம்ப் மீண்டும் அறிவிப்பு

கனடா, மெக்சிகோ உட்பட பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீது 25 சதவிகித வரி விதிக்க இருப்பது தொடர்பில் அறிவிப்பு வெளியிட இருப்பதாக மீண்டும் ட்ரம்ப் கூறியுள்ளார். வரிவிதிப்பு தொடர்பில்...

கனடாவில் இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 80 வயதான ஆண் ஒருவரும், 77 வயதான பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகத்...

கனடாவில் இடம்பெறும் பாரிய மோசடி குறித்து எச்சரிக்கை

கனடாவின் யோர்க் பிராந்தியத்தில் பாரியளவு மோசடி இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதியவர்களை ஏமாற்றி பண மோசடிகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யோர்க் பிராந்திய பொலிஸார் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இந்த ஆண்டு ஆரம்பம் முதல்...

அட்லியுடன் இணையும் சாய் அபியங்கர்

தமிழில் வெளியான 'ராஜா ராணி' திரைப்படம்  மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி .  இவர் கடைசியாக இயக்கிய 'ஜவான்' திரைப்படம் உலகளவில்  1,100 கோடியை கடந்து அசத்தியது. இந்த நிலையில், இயக்குநர் அட்லி அடுத்து இயக்கும்...

நமீபியாவின் சுதந்திரப்போராட்டத் தலைவர் காலமானார்

நமீபியாவின் முதல் சுதந்திரப்போராட்டத் தலைவர் சாம் நியோமா காலமானார். அவரது மறைவிற்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆபிரிக்க நாடான நமீபியா தென்னாபிரிக்காவிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கு சாம் நியோமா சுதந்திரப்போராட்டத்தலைவராக பாரிய பங்களிப்பு  வழங்கியுள்ளார். அந்நாட்டின் முதல் ஜனாதிபதியாக சாம் நியோமா மக்களால் தெரிவுசெய்யப்பட்ட சிறந்த தலைவராவார். இந்நிலையில்,...

சலார் 2 திரைப்படம் எப்போது ஆரம்பமாகும் ?

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவான திரைப்படம் 'சலார்'. இந்த படத்தை கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்தது. இந்த படத்தில் பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பெரும்...

Latest news

- Advertisement -spot_img