எலான் மஸ்க் தலைமையிலான முதலீட்டாளர்கள் குழு ஓபன் ஏ.ஐ நிறுவனத்தை சுமார் 97.4 பில்லியன் டொலருக்கு வாங்க முன்வந்துள்ளதோடு இது தொடர்பாக சட்ட ரீதியான நகர்வுகளை முன்னெடுத்துள்னர் .
ஆனால் இதற்கு ஓபன் ஏ.ஐ நிறுவனத்தின் நிறை வேற்றுப்...
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் "நல்லூரான் தெற்கு வாசல் வளைவு" இன்று திறந்து வைக்கப்பட்டது.
தைப்பூசமான இன்று தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12 மணியளவில் "நல்லூரான் தெற்கு வாசல் வளைவு" திறந்து வைக்கப்பட்டது.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற...
மஹா கும்பமேளாவில் புனித நீராடிவிட்டு பக்தர்கள் சென்ற வேனில் லொறி மோதியதில் இன்று 7 பேர் பலியாகியுள்ளனர்.
இந்திய உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மஹா கும்பமேளா நடைபெற்று வருகிறது. பெளஷ பெளர்ணமியையொட்டி ஜனவரி 13ஆம் திகதி தொடங்கிய இந்நிகழ்வு, பெப்ரவரி...
கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் இந்தியக் குடும்பம் ஒன்று ஆற்றில் மூழ்கி பலியான வழக்கில் ஆதாரம் கிடைக்காததால் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய முடியாமல் கனேடிய பொலிசார்...
வரும் சனிக்கிழமை (15) மதியத்திற்குள் ஹமாஸ் அமைப்பு எஞ்சியுள்ள பணயக்கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் நரகத்தை போன்ற மிகமோசமான நிலை உருவாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
சனிக்கிழமை மதியத்திற்குள் ஹமாஸ் அமைப்பு...
கனடாவில் சுமார் ஐந்து கிலோ கிராம் எடையுடைய போதைப்பொருள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த போதை பொருட்களுடன் பயணம் செய்த இரண்டு பேரை டர்ஹம் பிராந்திய போலீசார் கைது செய்துள்ளனர்.
சுமார் ஐந்து கிலோ கிரர்ம எடையுடைய...
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக மகிந்த ராஜபக்ச வருந்துவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இன்றாவது ஈழத்தமிழர்களுக்கு நடந்த அநீதி தொடர்பாக மெல்ல வாய் திறக்க நினைப்பது காலமும் கர்மாவும் அவர்களுக்கு...
கனடா டொறன்ரோவில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டொறன்ரோவின் வெஸ்ட் டொன் லேன்ட்ஸ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு ஆண்கள் மோதிக்கொள்வதாக கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் பொலிஸார்...
கனடாவில் ஒரு மில்லியன் டாலர் பெறுமதியான ஒலிவ் எண்ணெய் களவாடப்பட்டுள்ளது.
கனடாவின் போக்குவரத்து நிறுவனங்கள் இரண்டிலிருந்து சுமார் ஒரு மில்லியன் டாலர் பெறுமதியான ஒலிவ் எண்ணெய் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மொன்றியல் போலீசார் இந்த சம்பவம் குறித்த...
கனா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் தர்ஷன். பின்னர் அவர் ஒரு சமையல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் அறிமுக இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் ப்ளே ஸ்மித் நிறுவனமும் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்த...