21.6 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

ஐ.சி.சியின் ரி 20 அணி கெப்டனாக ரோஹித்

கடந்த ஆண்டு ரி20 கிரிக்கெட்டில் சிறப்பாக பங்களிப்பு செய்ததன் அடிப்படையில் சா்வதேச அணியை ஐ.சி.சி. தோ்வு செய்திருக்கிறது. அதில் இந்தியாவின் ரோஹித் சா்மா கெப்டனாக தோ்வாகியிருக்கிறாா். அவா் தவிர, ஜஸ்பிரீத் பும்ரா, ஹா்திக்...

ஐ.சி.சியின் 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா தெரிவு

ஐ.சி.சி மகளிர் ஒருநாள் போட்டியின் 2024 ஆம் ஆண்டிற்கான வீராங்கனையாக இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டின் சிறந்த மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைகளாக பரிந்துரைக்கப்பட்ட லாரா வோல்வார்ட், டோமி பியூமண்ட்...

மேரிலெபோன் கிரிக்கெட் கழகத்தின் ஆலோசனை குழுவின் தலைவராக சங்கக்கார தெரிவு

லண்டனிலுள்ள மேரிலெபோன் கிரிக்கெட் கழகத்தினுடைய (MCC) உலக கிரிக்கெட் ஆலோசனை குழுவின் (WCAC) தலைவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் முன்னாள் செயலாளரும், சர்வதேச...

சாம்பியன் பட்டம் வென்றார் மேடிசன் கீஸ்!

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதன்படி மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அரினா சபலென்கா மற்றும் மேடிசன் கீஸ் ஆகியோர் மோதினர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக...

சம்பியன்ஸ் கிண்ண பாதுகாப்புப் பணியில் 17 ஆயிரம் பேரை களமிறக்கும் பாகிஸ்தான்

ஒன்பதாவது ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகும் நிலையில், மைதானம், அணிகளின் வீரர்கள் தங்கும் ஹோட்டல் உள்ளிட்டவற்றில் 17 ஆயிரம் பாதுகாப்பு படையினரை பணியில் ஈடுபடுத்த பாக். அரசு...

இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ஷ்வெரெவ்

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு அலெக்சாண்டர் ஷ்வெரெவ் முன்னேறினார். காயம் காரணமாக ஜோகோவிச் வெளியேறியதால் அரையிறுதி போட்டியில் ஷ்வெரெவ் வெற்றி பெற்றார்.  

அரையிறுதியில் ஜோகோவிச்

நடப்பு ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிச் தகுதிபெற்றுள்ளார். ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்பேர்னில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை...

வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்ற முன்னாள் அவுஸ்திரேலிய வீரர்

முன்னாள் அவுஸ்திரேலிய வீரர் மைக்கல் கிளார்க் வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்றதாக கிரிக்கெட் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. உலகக் கிண்ணத்தை வென்ற முன்னாள் அணித்தலைவர் மைக்கல் கிளார்க் ஆஸி. வாழ்நாள் சாதனையாளர் விருதுதைப் பெற்ற 64ஆவது நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்...

2034 வரை மென்செஸ்டர் சிட்டியில் ஒப்பந்தமான ஹாலண்ட்

பிரபல உதைபந்து வீரரான நோர்வே நாட்டைச் சேர்ந்த எர்லிங் ஹாலண்ட் மென்செஸ்டர் சிட்டி கழகத்துக்காக 2034ஆம் ஆண்டு வரை விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் எர்லிங் ஹாலண்டுக்கு ஒரு வாரத்துக்கு 5 இலட்சம்...

ரொக்கெட்டை உடைத்த மேத்வதேவுக்கு அபராதம்

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின்போது மைதானத்தில் டென்னிஸ் ரொக்கெட்டை உடைத்ததற்காக ரஷ்ய வீரர் டேனியல் மேத்வதேவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் மேத்வதேவ், தாய்லாந்தின் காசிடிட் சாம்ராஜே வீழ்த்தினார்....

Latest news