ஹெமில்டன் காவல்துறையினர், அதிகாரிகளில் ஒருவர் மீது தாக்குதல் மற்றும் தவறாக நடந்து கொண்டமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர், இதை அவர்கள் வரலாற்றில் பதிவான சம்பவம்" என்று விவரித்துள்ளனர்.
46 வயதான குறித்த அதிகாரி...
பொது சேவை ஊழியர்கள் அடுத்த ஆண்டு முழுநேரமாக அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும் என ஒன்ராறியோ அரசாங்கம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பிரம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரவுன் அதைப் பின்பற்றத் திட்டமிட்டுள்ளார்.
தற்போது வாரத்தில் ஐந்து நாட்கள்...
கிழக்கு ஒன்ராறியோவில் நடந்த "ரயில் சறுக்கல்" சம்பவத்தைத் தொடர்ந்து மிசிசாகாவைச் சேர்ந்த 23 வயது நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில்...
விமான பணியாளர்களின் வேலை நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து எயார் கனடா விமான நிறுவனம் தங்களது விமான சேவையை இரத்து செய்து வருகிறது.
விமான பணியாளர்களின் 72 மணி நேர வேலை நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து...
கனடாவின் மார்க்கம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
யோர்க் பிராந்திய காவல்துறையினர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். யோர்க் பிராந்தியத்தின் 14ம் இலக்க வீதி மற்றும் மெக்வோன் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம்...
கனடாவில் இரண்டு நண்பர்கள் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றுள்ளனர். வின்னிபெக்கைச் சேர்ந்த இரு நண்பர்கள், பல ஆண்டுகளாக லொத்தர் சீட்டுக்களை கொள்வனவு செய்து வந்துள்ளனர்.
அண்மையில் இந்த இரண்டு நண்பர்களும் இரண்டு மில்லியன் டொலர்...
கனடாவில் இந்த ஆண்டில் இதுவரையில் சுமார் 12 பில்லியன் சைபர் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
பர்னபியில் உள்ள ஃபோர்டினெட்டின் பல்கலைக்கழகத்தில், இணைய பாதுகாப்பு ஆய்வாளர்கள் தினமும் தீங்கு விளைவிக்கும் ஆன்லைன் செயல்பாடுகளைக் கண்காணித்து வருகின்றனர்.
குற்றவாளிகள் இப்போது...
சிறுவன் கனடாவில் 17 வயதான சிறுவன் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ஈஸ்ட் யோர்க்கில் 34 வயது ஆண் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குறித்த சிறுவன் மீது குற்றம்...
டொரண்டோ, ஸ்காபரோவில் இயங்கிவரும் யுகம் வானொலி அறிவிப்பாளர் ஆர்.ஜே. சாய் ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களைத் தயாரிப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளார். தனது பிறந்த தினத்தையொட்டி இந்த அறிவிப்பை அவர் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார்.
ஆர்.ஜே....
கனடாவின், பீல் (Peel) பிராந்திய பொலிசார் , ஆபத்தானவராக தமிழ் இளைஞரை அறிவித்துள்ளதுடன், அவரை தேடி வருகின்றனர்.
சந்தேக நபர் தொடர்பில், பொலிசார் தங்கள் விசாரணை குறித்த விவரங்களை வெளியிடவில்லை, தேடப்பட்டும் சந்தேக நபர்...