19.5 C
Scarborough

CATEGORY

கனடா

கனடா மருத்துவரின் மோசமான செயல்

கனடாவில் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் நோவா ஸ்கோஷியாவில் மருத்துவர் ஒருவர்பாலியல் குற்றச்ச செயலில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த ஜனவரி மாதம் இந்த சம்பவம் இட்மபெற்றதாக கூறப்படுகின்றது. கடந்த மே மாதம், நோவா...

பயணிகளுக்கு நட்டஈடு வழங்கும் எயார் கனடா

எயார் கனடா விமான சேவை நிறுவனம் தனது பயணிகளுக்கு நட்டஈடு வழங்குவதாக அறிவித்துள்ளது. விமானப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஹோட்டல், உணவு, தரைவழி போக்குவரத்து மற்றும் பிற செலவுகளை ஈடு செய்ய உறுதியளித்துள்ளதாக...

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு சைக்கிளோட்டி ஒருவர் படுகாயம்

கனடாவின் ஒக்வில்லில் உள்ள ஒரு மாலுக்கு அருகே சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த 67 வயது முதியவர் வாகனம் ஒன்றால் மோதப்பட்டு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலை 11:49 மணியளவில் ரெபேக்கா தெரு மற்றும்...

கனடிய பசுமைக் கட்சி தலைவரின் அதிரடி அறிவிப்பு

கனடாவின் பசுமைக் கட்சியின் (Green Party of Canada) நீண்டகாலத் தலைவரான எலிசபெத் மே எதிர்வரும் தேர்தலில் கட்சியை வழிநடத்தப் போவதில்லை என அறிவித்துள்ளார். இதன் காரணமாக கட்சி மீண்டும் புதிய தலைவரைத் தேடும்...

எயார் கனடா பணியாளர்கள் போராட்டத்தை கைவிடத் தீர்மானம்

எயார் கனடா விமான சேவையின் பணியாளர்கள் போராட்டத்தை கைவிடத் தீர்மானித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை காலை தொடங்கிய வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர எயார் கனடா நிறுவனமும் அதன் விமானப் பணியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கமும் ஒரு தற்காலிக...

சந்தேக நபரின் தகவல்களை வெளியிட்டுள்ள டர்ஹாம் காவல்துறை

லிவர்பூல் மற்றும் கிங்ஸ்டன் வீதிகளுக்கு அருகிலுள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்களை தேடி வருகின்றனர். அதிகாலை 1:10 மணியளவில் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைத்ததாக...

மார்க்கமில் பட்டப்பகலில் துப்பாக்கி சூடு;சந்தேக நபரை தேடும் பொலிஸார்

இந்த வார தொடக்கத்தில் மார்க்கமில் பட்டப்பகலில் ஒரு நபர் தனது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர். வியாழக்கிழமை மாலை 5:20 மணியளவில் மெக்கோவன் வீதி...

ஏர் கனடா பணியாளர்களை கடமைக்கு அழைக்க கனடா அரசு திட்டம்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 10,000க்கும் மேற்பட்ட ஏர் கனடா விமான பணியாளர்களை கனடா தொழில்துறை உறவுகள் சபை (CIRB) பணிக்குத் திரும்ப உத்தரவிடும் என்று வேலைவாய்ப்பு அமைச்சர் பேட்டி ஹஜ்டு தெரிவித்தார். ஒட்டாவாவில் நடந்த ஒரு...

சிறுவன் கொலை தொடர்பில் உதவி கோரும் டொரண்டோ பொலிஸார்

டொரண்டோவின் வடமேற்கு முனையில் நேற்று சனிக்கிழமை நடந்த கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் மக்களின் உதவியை நாடியுள்ளனர். மார்த்தா ஈட்டன் வே மற்றும் ட்ரெட்வே டிரைவ் பகுதியில் நேற்று அதிகாலை 12:27 மணியளவில் துப்பாக்கிச்...

ஏர் கனடா விமான சேவைகள் ரத்து;இலட்சக்கணக்கானோர் பாதிப்பு

10,000க்கும் மேற்பட்ட விமானப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் ஏர் கனடா தனது விமான சேவையை நிறுத்தியுள்ளது. புதிய ஒப்பந்தத்தில் விமான நிறுவனமும் தொழிற்சங்கமும் உடன்படாத காரணத்தால் இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படுகின்றது. இதனால் அனைத்து ஏர் கனடா...

Latest news