16.2 C
Scarborough

CATEGORY

கனடா

கனடாவில் நாடு தழுவிய பிடிவிராந்து உத்தரவில் தேடபப்டும் பெண்

கனடாவில் நாடு தழுவிய அடிப்படையிலான பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பெண் ஓருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். அல்பெர்டாவின் ஃபோர்ட் மெக்மரே பகுதியில் 2023 டிசம்பரில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய 29 வயது பெண்...

கனேடிய பிரதமர் மார்க் கார்னி எதிர்கொள்ளும் சவால்கள்

பாராளுமன்றம் மீண்டும் கூடும் நிலையில் கனேடிய பிரதமர் மார்க் கார்னி குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்கிறார் என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. தேர்தல் பிரச்சாரத்தின் போது அவரது அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை...

கனடாவில் கடந்த வாரத்தை விட கொவிட்-19 தொற்று அதிகரிப்பு

கனடாவில் கொவிட்-19 தொற்றாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 36 வது வாரத்தில் (செப்டம்பர் 6 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரம்), 18,982 சோதனைகளில் இருந்து 1,606 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டன, மொத்தம்...

கனடாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 16 பேர் கைது; தேடப்படும் இருவர்

கனடாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 16 பேரை கனடா எல்லை பாதுகாப்பு பொலிஸார் ஆர்சிஎம்பி கைது செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு கியூபெக்கில் உள்ள சனெ் பேர்னார்ட் டி லாகோல் அருகே கனடா எல்லை...

அவுஸ்திரேலியாவை தொடர்ந்து பலஸ்தீனத்தை அங்கீகரித்த கனடா

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுடன் இணைந்து ஒரு குறிப்பிடத்தக்க இராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா பலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. இந்த முடிவு பலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் அமைதிக்கான நம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, எனவும்...

காசாவில் இனப்படுகொலை இடம்பெறுவதற்கான அனைத்து ஆதாரங்களும் தேவை;கனடா

காசாவில் இனப்படுகொலை இடம்பெறுவதாக அங்கீகரிப்பதற்கு முன்னர் கனடா அனைத்து ஆதாரங்களையும் பெற்று அதனை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று கனடாவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐநாவிற்கான தூதுவர் குறிப்பிட்டுள்ளார். காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறதா என்பதை அங்கீகரிக்கும்...

வாகன விபத்தை தொடர்ந்து கவிழ்ந்த வாகனம்;பாதைகளும் மூடப்பட்டன

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எட்டோபிகோக்கில் சம்பவித்த வாகன விபத்தை தொடர்ந்து ஒரு வாகனம் கவிழ்ந்ததாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், டன்டாஸ் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் கிப்ளிங் அவென்யூ பகுதிக்கு...

எட்டோபிகோக்கில் கத்திச் குத்து சம்பவம்; ஒருவர் காயம் மற்றுமொருவர் கைது

எட்டோபிகோக்கில் நடந்த ஒரு கத்திச் குத்து சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் மற்றொருவர் காவலில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் எப்போது இடம்பெற்றதென்ற விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கத்தியுடன் ஒருவர் இருப்பதாக முறைப்பாடு வந்ததை...

எட்டு பேர் மீது மொத்தம் 70 குற்றச்சாட்டுகள்;பீல் பொலிஸார்

குண்டுகள் நிரப்பப்பட்ட மூன்று துப்பாக்கிகளை அதிகாரிகள் மீட்டதை அடுத்து, எட்டு பேர் மீது மொத்தம் 70 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பீல் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த மாத தொடக்கத்தில் போக்குவரத்து சோதனை சாவடிகளில் இரண்டு சந்தேகத்திற்குரிய...

சீன வாகனங்களுக்கான வரி குறைக்கப்படக் கூடாது – டர்க் போர்ட்!

சீன வாகனங்களுக்கான வரி குறைக்கப்படக்கூடாது என ஒன்ராரியோ முதல்வர் டக் ஃபோர்ட் வலியுறுத்தியுள்ளார். சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு (EV) விதிக்கப்பட்டுள்ள 100% வரியை தொடர வேண்டும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னியிடம்...

Latest news