19 C
Scarborough

CATEGORY

கனடா

ரீஜண்ட் பார்க்கில் நடந்த கத்திக்குத்தில் இருவருக்கு படுகாயம்

ரீஜண்ட் பார்க்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த கத்திக்குத்தில் பாதிக்கப்பட்ட இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை இரவு ரிவர் ஸ்ட்ரீட் மற்றும் ஜெரார்ட் ஸ்ட்ரீட் ஈஸ்ட் அருகே உள்ள...

கனடாவுக்குள் நுழைய முயன்ற ஒரு இந்தியக் குடும்பம் அமரிக்காவில் சிறையிலடைப்பு!

கனடாவுக்குள் நுழைய முயன்ற ஒரு இந்தியக் குடும்பம் கனடா எல்லைப் பாதுகாப்புப் படையினரால் (CBSA) திருப்பி அனுப்பப்பட்டதால், அவர்கள் அமெரிக்காவில் பல வாரங்களாகச் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குடும்பத்தின் வழக்கறிஞர் இந்தச்...

கனடாவில் தட்டம்மை நோயினால் மரணம் பதிவு!

கனடாவில் தட்டம்மை நோய் காரணமாக இந்த ஆண்டில் பதிவான இரண்டாவது மரணம் பதிவாகியுள்ளது. அல்பெர்டாவில் தட்டம்மை பரவல் அதிகரித்துள்ள நிலையில், கருவிலேயே நோய் தொற்றுக்குள்ளான சிசுவொன்று பிறந்து சில நேரத்தில் உயிரிழந்துள்ளது. இது, மாகாணத்தில் இதுவரை...

கனடா கல்லூரி மாணவி உயிரிழப்பு – டெஸ்லா மீது குற்றச்சாட்டு!

கனடா கல்லூரி மாணவி ஒருவர் டெஸ்லா கார் விபத்தின்போது, காரின் கதவுகளை திறக்க முடியாமல் தீயில் சிக்கி உயிரிழந்ததற்கு, கார் வடிவமைப்பில் உள்ள குறைபாடே காரணம் என உயிரிழந்த மாணவியின் பெற்றோர் வழக்கு...

ஒன்டாரியோ தியேட்டரில் துப்பாக்கிச்சூடு!

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஒரு திரையரங்கில் இந்திய திரைப்படம் திரையிட்ட ஒரு தியேட்டரில் துப்பாக்கிச்சூடு மற்றும் தீவைப்புத் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றதை தொடர்ந்து, அத்திரையரங்கு இந்திய திரைப்படங்களைத் திரையிடுவதை நிறுத்தியுள்ளது. ஓக்வில் நகரில்...

கனடாவிற்கு நவீன ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா இணக்கம்!

கனடாவிற்கு நவீன ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்க அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது. எறிகணை ரொக்கட் கட்டமைப்பு (M142 High Mobility Artillery Rocket Systems) மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களை கனடாவுக்கு விற்பனை செய்யும்...

லொட்டரியில் ஒரு மில்லியன் டொலர்கள் பரிசு வென்றுள்ள கனேடிய பெண்!

கனேடிய பெண்ணொருவர் வாங்கிய லொட்டரிச்சீட்டொன்று அவரை ஒரே நாளில் கோடீஸ்வரியாக்கியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த டீனா (Deana McClelland), பல்பொருள் அங்காடி ஒன்றில் ஒரு லொட்டரிச்சீட்டை வாங்கியுள்ளார். அந்த லொட்டரிச்சீட்டுக்கு ஒரு மில்லியன் டொலர்கள் பரிசு...

அமெரிக்க பயணங்கள் குறித்து கனடா விடுத்துள்ள அறிவிப்பு!

தமது நாட்டுப் பிரஜைகள் அமெரிக்காவிற்கு மேற்கொள்ளக்கூடிய பயணங்கள் தொடர்பில் கனடா புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. கனடா அரசாங்கத்தினால் அமெரிக்கா பயணம் தொடர்பான புதிய பயண அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘X’ பாலினக் குறியீடு கொண்ட கனடியப்...

கனடாவில் இந்தியப் பெண் எதிர்கொண்ட கசப்பான அனுபவம்!

கனடாவில் வாழும் இந்தியப் பெண் ஒருவர் கிளப் ஒன்றிற்குச் சென்ற நிலையில், அங்கிருந்த பாதுகாவலர், இந்தியர்கள் என்பதால் தங்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்று கூறியுள்ளார். தனது தோழியின் பிறந்தநாளைக் கொண்டாட தனது தோழி மற்றும்...

கனடாவில் 1.8 மில்லியன் டொலர் மதிப்புள்ள வாகன திருட்டு தொடர்பில் இருவர் கைது!

கனடாவின் கியூபெக் மாகாண காவல்துறை தகவலின்படி, மொன்றியல் பகுதியில் 1.8 மில்லியன் டொலர் மதிப்புள்ள வாகனங்களை திருடிய சம்பவத்தில் தொடர்புடையதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுளள்னர். 40 மற்றும் 59 வயதான சந்தேகநபர்கள் செப்டம்பர்...

Latest news