9.8 C
Scarborough

CATEGORY

கனடா

வீடு புனரமைப்பில் ஏமாற்றப்பட்ட ஒன்றாரியோ குடும்பம்

ஒன்றாரியோ மாகாணத்தில் வீடு புனரமைப்பதாக கூறி குடும்பம் ஒன்று ஏமாற்றப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தில் விட்பெய் பகுதியில் குடும்பம் ஒன்று வீடு புனரமைத்தல் தொடர்பான நடவடிக்கையில் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 17 மாதங்களாக இந்த வீடு புனரமைக்கப்பட்டு...

கனடிய பிரதமருக்கும் முதல்வர்களுக்கும் இடையில் சந்திப்பு

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கும் மாகாண முதல்வர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது. அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பின் வரிவிதிப்பு தொடர்பில் அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். கனடா...

டிரம்ப் – ட்ரூடோ சந்திப்பு

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புளொரிடாவின்வில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. டொனால்ட் டிரம்ப்பின் மாறலாகோ வீட்டில் இந்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் கனடிய...

கனடாவின் மொன்றியலில் குடிநீர் தொடர்பில் எச்சரிக்கை!

கனடாவின் மொன்றியலில் குடிநீர் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மொன்றியல் வடக்கு பகுதியில் கொதித்து ஆறிய நீரை பருகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையை நடவடிக்கையாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மொன்றியலில் கிடைத்த பகுதியில் நீர் வெட்டு அமுலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல்...

சாதிக்க வயது தடையில்லை… நிரூபித்து காட்டிய 59 வயதான கனேடிய பெண்மணி!

கனடாவை சேர்ந்த 59 வயதான டோனாஜீன் வையில்டின் கடந்த வாரம் 60 நிமிடங்களில் 1,575 புஷ்-அப்களை முடித்து தனது 2-வது உலக சாதனையை படைத்துள்ளார். ஒவ்வொரு புஷ்-அப்பிற்கும், புஷ்-அப்பின் அடிப்பகுதியில் 90 டிகிரி முழங்கை...

கனடாவில் கரட் உட்கொள்வதனாள் பாரதூரமான நோய்கள் ஏற்படலாம் என எச்சரிக்கை

கனடாவில் கரட் உட்கொள்வதனாள் பாரதூரமான நோய்கள் ஏற்படலாம் என எச்சரிக்கை கனடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனம் இது தொடர்பான அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக சேதன பசளை கொண்டு உற்பத்தி செய்யப்படும் சில வகை...

நடுகடலில் படகு கவிழ்ந்ததில் 20 பேர் உயிரிழப்பு…!

கேமரூனின் லோகோநெட் - சாரி பகுதியில் உள்ள டாராக் தீவிலிருந்து பயணிகளை ஏற்றி சென்ற படகு நடுகடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவத்தில் 20 பேர் நீரில் மூழ்கி பலியான நிலையில் மேலும்...

யுகம் உள்ளிட்ட தெற்காசிய இனக் குழுமங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகங்களுக்கு பாராட்டு

கனடாவின் ஒன்ரோரியா மாகாணத்தை மையமாகக் கொண்டு இயங்கிவரும் தெற்காசிய குழுமங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகங்களைப் பாராட்டும் (South Asian Media Appreciation) நிகழ்வொன்று Queenspark பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று வியாழ்க்கிழமை நடைபெற்றது. இதில் கனடாவின்...

கனடா அமெரிக்கா எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்த கனடா அரசு முடிவு

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், கனடா மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பது தொடர்பாக மிரட்டல் விடுத்துள்ளார். இத்தகவலை சமூக ஊடகத்தில் வெளியிட்ட டிரம்ப், தனது...

நாளாந்தம் அதிகளவில் கடன் படும் கனடியர்கள்

கனடியர்கள் அதிக அளவு கடன் பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக கூடுதல் அளவில் கடன் பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் இக்குபெஸ் அண்ட் ட்ரான்ஸ் யூனியன் என்ற நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்...

Latest news