12.6 C
Scarborough

CATEGORY

கனடா

டொறன்ரோவில் வீடு விற்பனை அதிகரிப்பு!

டொறன்ரோ பெரும்பாக பகுதியில் வீடு விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம் இவ்வாறு வீடு விற்பனை அதிகரித்துள்ளதாக டொறன்ரோ பிராந்திய வீட்டு மனை சபை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இவ்வாறு வீடு...

கனடிய மாகாணம் ஒன்றில் நிமோனியா நோயாளர்கள் அதிகரிப்பு!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் நிமோனியா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த மாகாணத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கிங் நிமோனியா என்று அழைக்கப்படும் நிமோனியா நுரையீரல் அலற்சி நோயினால்...

கனடிய எல்லை பாதுகாப்பு படையினருக்கு கூடு கூடுதல் அதிகாரம்

கனடாவின் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளின் அதிகாரத்தை அதிகரிப்பது குறித்து பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டொமினிக் லிபிலான்க் மற்றும் அவரது அதிகாரிகள் கவனம் செலுத்தி...

கனேடிய பெண்ணின் பரிசு அட்டையில் மோசடி

கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் பரிசு அட்டை வைத்திருந்த பெண் ஒருவருக்கு ஏமாற்றம் கிட்டிய செய்தியொன்று பதிவாகியுள்ளது. குறித்த பெண் 250 டொலர்கள் பெறுமதியான பரிசு அட்டை ஒன்றை வைத்திருந்ததுடன் இந்த பரிசு அட்டை கொடுக்கல் வாங்கலுக்கு...

வைத்தியர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் – கியூபெக் சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

கனடாவின் கியூபெக் மாகாணத்தின் மருத்துவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமென கியூபெக் மாகாண சுகாதார அமைச்சர் கிறிஸ்டியன் டுபே எச்சரிக்கை விடுத்துள்ளார். மாகாணத்தினால் பயிற்றுவிக்கப்படும் மருத்துவர்கள் தங்களது முதல் ஐந்து ஆண்டு கால பகுதி சேவையை, கியூபெக் பொதுச்...

கனடாவில் கடும் பனிப்பொழிவின் காரணமாக பயண எச்சரிக்கை

கனடாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்திலேயே இவ்வாறு பனிப்பொழிவு தொடர்பில் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலை வேதளையிலும் மாலை வேளையிலும் போக்குவரத்து செய்ய முடியாத அளவிற்கு பனிப்பொழிவு ஏற்படலாமென...

ரொறன்ரோ அறக்கட்டளை மீது சைபர் தாக்குதல் 10 மில்லியன் டொலர் களவு

ரொறன்ரோவின் முன்னணி அறக்கட்டளை நிறுவனம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் காரணமாக 10 மில்லியன் டாலர்கள் களவாடப்பட்டுள்ளன. இந்த அறக்கட்டளையானது இசை கலைஞர்கள் மற்றும் இசைத்துறை சார்ந்த ஏனையவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றது. இலாப...

காசநோயினால் பாதிக்கப்பட்டவர் சிறையில் அடைப்பு – கனேடிய மாகாணத்தில் பரபரப்பு

கனேடிய மாகாணமொன்றில், காசநோய் பாதித்த பெண்ணொருவரை அதிகாரிகள் சிறையில் அடைத்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் மனித்தோபா மாகாணத்தில் வாழும் ஜெரால்டைன் மேசன் (Geraldine Mason, 36), அக்டோபர் மாதம் 27ஆம் திகதி கைது...

ஆல்பர்ட்டா மாகாண பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது பாலியல் குற்றச்சாட்டு

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது இரண்டு பாலியல் குற்றச்செயல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கடந்த 2022 ஆம் ஆண்டு...

கனடாவில் உணவு வங்கிகளுக்கு நெருக்கடி!

கனடாவில் உணவு வங்கிகளில் பயன் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் உணவு வங்கிகளில் விநியோகம் செய்யப்படும் உணவு வகை வரையறுக்கப்பட்டுள்ளது. சுமார் நாற்பது வீதமான உணவு வங்கிகள் இவ்வாறு உணவு விநியோகத்தை வரையறுக்க நடவடிக்கை...

Latest news