12.3 C
Scarborough

CATEGORY

கனடா

கனடாவில் களவாடப்பட்ட பெருந்தொகை வாகனங்கள் மீட்பு

கனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் களவாடப்பட்ட பெருந்தொகையான வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. சுமார் நான்கு மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரொறன்ரோவின் வாட்டர் லூ தொகுதியிலேயே இந்த வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம்...

லிபரல் அரசாங்கத்துக்கு எதிராக மற்றுமொரு நம்பிக்கையில்லா தீர்மானம்

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கத்திற்கு எதிராக மற்றும் ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது. கான்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியே பொலியேவ் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாடாளுமன்றில் முன் வைத்துள்ளார். கூட்டணி...

தடை செய்யப்பட்ட ஆயுதம் வைத்திருந்தவருக்கு சிறை

தடை செய்யப்பட்ட ஆயுதம் ஒன்றை வைத்திருந்த கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு கரசல் வெர்னோன் மேஜர் என்ற குறித்த...

கனடாவில் உணவுச் செலவு அதிகரிப்பு…!

கனடாவில் நான்கு பேரை கொண்ட குடும்பம் ஒன்று அடுத்த ஆண்டிலிருந்து உணவிற்காக அதிகம் செலவிட வேண்டிய நிலைமை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் நாளாந்தம் உணவு பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்ற நிலையில், இந்த ஆண்டுடன்...

முதியோர் நலன்களை மேம்படுத்த கனேடிய அரசாங்கம் 17 மில்லியன் டொலர் ஒதுக்கீடு!

கனடாவின் முதியோர் நலனுக்காக கனேடிய மத்திய அரசாங்கம் 17 மில்லியன் கனேடிய டொலர்களை ஒதுக்கியுள்ளதாக முதியோருக்கான அமைச்சர் ரேமன் ஷோ தெரிவித்தார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கனடாவில் முதியோரின்...

டொறன்ரோவில் வீடுகளின் மவுசு அதிகரிப்பு!

ரொறன்ரோவில் எதிர்வரும் 2025ம் ஆண்டில் வீடுகளின் விலைகள் கனிசமாக உயர்வடையக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. டொறன்ரோவின் பெரும்பாக பகுதியில் இவ்வாறு வீடுகளின் விலைகள் உயர்வடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. றோயல் லீபேஜ் நிறுவனம் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம்...

நகைக் கடையில் கொள்ளையிட்ட 6 பேர் கைது

கனடாவில் நகைக் கடையொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவின் மார்க்கம் பகுதியிலேயே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் யோர்க் பிராந்திய...

இந்தியா உடனான உறவை ட்ரூடோ கையாண்ட விதம் தவறு – மக்கள் விசனம்

இந்தியாவுடனான உறவை கனடா பிரதமர் சரியாக கையாளவில்லை என 40 சதவீதமான கனேடிய மக்கள் கருதுவதாக சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. Angus Reid Institute (ARI) என்னும் அமைப்பும், Asia-Pacific Foundation of Canada...

கனடாவில் இணைய வழி மோசடிகள் அதிகரிப்பு!

கனடாவில் இணைய வழி மோசடிகள் வெகுவாக அதிகரித்து வருகின்றமை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குறிப்பாக 12 விதமான மோசடிச் செயற்பாடுகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொருட்கள் கொள்வனவு மற்றும் விற்பனை செய்பவர்களுக்கே இந்த எச்சரிக்கை...

கனடாவில் இந்திய மாணவர் கொல்லப்பட்ட விவகாரம்: புதிய தகவல்கள் கசிவு

கனடாவில் இந்திய மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள Sarnia நகரில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு ஞாயிற்றுக்கிழமையன்று பொலிசார் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அந்த வீட்டுக்குச் சென்றபோது, அங்கு...

Latest news