16.2 C
Scarborough

CATEGORY

கனடா

டொறன்ரோவில் இனம் தெரியாத பாக்டீரியா தாக்கம் குறித்து எச்சரிக்கை

டொறன்ரோவில் இனம் தெரியாத பாக்டீரியா தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டொறன்ரோ பொதுச் சுகாதார நிறுவனம் இது தொடர்பிலான எச்சரிக்கையை விடுத்துள்ளது. சிகிலோ என்ற பாக்டீரியாவினால் ஏற்படக்கூடிய சிகிலோஸிஸ் என்ற நோய் தொற்று தாக்கம் பரவி...

டொறன்ரோவில் நாயுடன் வாகனத்தை களவாடியவர் கைது

கனடாவின் டொறன்ரோவில் நாயுடன் வாகனத்தைக் களவாடியதாக நபர் ஒருவருக்கு எதிராக பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர். 39 வயதான நபர் ஒருவருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நான்கு வயதான சொக்லெட் லாப்ராடோர் வகையைச் செர்ந்த...

கனடாவில் வந்த பொதி இலங்கையில் சிக்கியது – வவுனியா நபர் மீது சந்தேகம்

கனடாவில் இருந்து கொள்கலன் ஒன்றில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதிகளில் கஞ்சா அடங்கிய 20 டின்கள் இருந்துள்ளதை இலங்கை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 4ஆம் திகதி கப்பலில் வந்த கொள்கலன் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,...

திருடிய காருடன் அமெரிக்காவிற்குள் நுழைந்தவர் கைது!

கனடாவிலிருந்து கார் ஒன்றைத் திருடிய ஒருவர், அமெரிக்காவுக்குள் மின்னல் வேகத்தில் பாய்ந்துள்ளார். அவரது கார் மோதுவதிலிருந்து மயிரிழையில் தப்பியுள்ளார் அமெரிக்க பொலிசார் ஒருவர். நேற்று மதியம் 1.30 மணியளவில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிருந்து கார் ஒன்றை...

கனடாவின் ஸ்வோ ஸ்கோஷியா, நியூ பிரவுன்ஸ்விக் பகுதிகளில் மின்சாரத் தடை

கனடாவின் ஸ்வோ ஸ்கோஷியா மற்றும் நியூ பிரவுன்ஸ்விக் பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டுள்ளது. சுமார் அறுபதாயிரம் வாடிக்கையாளர்கள் மின்சாரம் தடைப்பட்டதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக சில...

36 வருடங்களுக்குப் பின்னர் உண்மையை வௌிக்காட்டியது மண்டையோடு!

கனடாவில் 36 ஆண்டுகளுக்கு முன்னதாக கொல்லப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். மண்டையோட்டின் மூலம் உயிரிழந்தவர் பற்றிய விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பீட்டர்ப்ரோவ் பகுதியில் அமைந்துள்ள ஆறு ஒன்றில் இந்த மண்டையோடு மீட்கப்பட்டுள்ளது. 1988ம் ஆண்டில் குறித்த ஆற்றில் 130...

கனடாவில் வட்டி வீதம் குறைப்பு  – மத்திய வங்கி அறிவிப்பு

ஐந்தாவது தடவையாகவும் மத்திய வங்கி வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்றைய தினம் 0.5 வீதத்தினால் இவ்வாறு வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டு பகுதியில் ஒரு வீதமாக பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாகத்...

அமெரிக்காவுக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்துவோம் – கனடா எச்சரிக்கை

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்தால், அமெரிக்காவுக்கு கனடா வழங்கும் மின்சாரத்தை நிறுத்திவிடுவோம் என கனடா பிரீமியர் ஒருவர் எச்சரித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப், தான் ஜனாதிபதியாக பதவியேற்றதும்,...

கனடாவில் கப்பம் கோரிய ஐவர் கைது!

கனடாவின் பீல் பிராந்தியத்தில் கப்பம் கோரல் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரம்டன் மற்றும் மிசிசாக பகுதியில் தென் ஆசிய நாடுகளைச் சேர்ந்த நபர்களை இலக்கு வைத்து இந்த...

டொறன்ரோவில் நீர் கட்டணங்கள் அதிகரிக்கும் சாத்தியம்

டொறன்ரோவில் நீர் மற்றும் கழிவு சேகரிப்பிற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு இந்த கட்டண அதிகரிப்பை மேற்கொள்வது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. டொறன்ரோ வீட்டு உரிமையாளர்கள் மீது இவ்வாறு...

Latest news