4.5 C
Scarborough

CATEGORY

கனடா

கனடாவின் 7 மாகாணங்களுக்கு எச்சரிக்கை!

கனடாவின் ஏழு மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கு காலநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு மற்றும் மழை ஏற்படக்கூடிய சாத்தியங்கள் தொடர்பில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா,...

கனடாவில் 215,000 கடவுச்சீட்டுகள் தேக்கம்!

கனடாவில் ஒரு மாத காலம் நீண்ட அஞ்சல்த்துறை வேலை நிறுத்தம் காரணமாக முடங்கிய கடவுச்சீட்டு விநியோகம் தற்போது மீண்டும் துவங்கியுள்ளது. இதனால் தற்போது பல ஆயிரம் கடவுச்சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டு வந்தாலும், இன்னும் தாமதமாகும்...

புற்றுநோய் சிகிச்சையின் இடையே வென்ற கனடா வீராங்கனை!

கனடா டென்னிஸ் வீராங்கனை கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி, மார்பக புற்றுநோய் சிகிச்சையில் இருக்கும்போதே விளையாடியதை வெளியப்படுத்தியது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. பிரபல டென்னிஸ் வீராங்கனை கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக...

கனடாவில் இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நபர் சடலமாக மீட்பு!

கனடாவில் இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கல்கரி பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இரண்டு கொலைகளுடன் தொடர்புடைய ஆபத்தான நபர் என பொலிஸார் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்த...

விரைவில் கனேடிய பிரஜையாகலாம்!

பொதுவாக கனேடிய குடியுரிமை விண்ணப்பங்கள் பரிசீலனைக்கான காலகட்டம் 7 மாதங்கள் ஆகும். ஆனால், அவசரமாகவும் கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான ஒரு வழிமுறை உள்ளது. அது குறித்து இங்கு காணலாம். கனேடிய குடியுரிமைக்கு அவசரமாக விண்ணப்பிப்பது எப்படி? பொதுவாக...

2025 ஆம் ஆண்டில் கனடா வழங்கும் 10 வேலைவாய்ப்புகள்!

கனடா அரசு, Parks Canada மற்றும் இதர நிறுவனங்களின் மூலம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் 10 சிறந்த வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. இவை, கனடாவின் புகழ்பெற்ற பெற்ற புவியியல் மற்றும் பாரம்பரிய தளங்களில் பணியாற்றுவதற்கான சிறந்த...

கனடாவில் கார் – ரயில் மோதியதால் விபத்து – இருவருக்கு காயம்

கனடாவின் மொன்றியால் பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் அதிகாலை வேளையில் விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரயில் மோதுண்ட வாகனத்தின் சாரதி தப்பிச் சென்றதாகவும், பின்னர் வாகனத்திற்கு அருகாமையில் வந்த போது பொலிஸார்...

வின்ட்ஸோர் தீ விபத்தில் ஒருவர் பலி!

கனடாவின் வின்ட்ஸோர் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 71 வயதான பெண் ஒருவரே இந்த தீ விபத்தில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. வின்ட்ஸோர் சான்ட்விட்ஜ் வீதியில் அமைந்துள்ள குடியிருப்பில் இந்த தீ விபத்துச்...

வங்கியை கொள்ளையிடச் சென்றவரின் சைக்கிள் மாயம்!

கனடாவில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட முயற்சித்த நபரின் சைக்கிள் களவாடப்பட்டுள்ளது. கனடாவின் ஹமில்டன் பகுதியில் இந்த வங்கிக் கொள்ளை முயற்சி இடம்பெற்றுள்ளது. மொன்றியல் வங்கியின் கிளையொன்றில் புகுந்த நபர் ஒருவர் வங்கிப் பணியாளரை அச்சுறுத்தி பணம்...

கப்பம் கோரல் குறித்து எச்சரிக்கை!

கனடாவில் கப்பம் கோரல் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டொறன்ரோ பகுதியில் இவ்வாறான கப்பம் கோரல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அலைபேசிகளுக்கு வன்முறையான படங்களை அனுப்பி அதன் மூலம் அச்சுறுத்தல் விடுத்து பணம்...

Latest news