19.4 C
Scarborough

CATEGORY

கனடா

கனடாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

கனடாவில் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. எயார் பிரான்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று இவ்வாறு கனடாவின் விண்ணிப்பிக் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. விண்ணிப்பிக்கில் அமைந்துள்ள ரிச்சர்ட்சன் சர்வதேச விமான நிலையத்தில்...

கட்சி தலைமைப் பதவிக்கு போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டது

கட்சித் தலைமை பதவிக்காக போட்டியிட முடியாது என கட்சி தமக்கு அறிவித்ததாக லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தரா ஆர்யா தெரிவித்துள்ளார். லிபரல் கட்சியின் தலைவர் பதவி வகித்து வந்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ...

கனடாவில் மோசமான செயலில் ஈடுபட்டவரை தேடும் பொலிஸார்

கனடாவின் நோர்த் யோர்க் பகுதியில் பாலியல் துஷ்பயோக சம்பவங்களை மேற்கொண்ட சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். இந்த சந்தேக நபர், சிலரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் இந்த...

கனடாவில் பலத்த காற்று குறித்து எச்சரிக்கை

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் சில பகுதிகளில் பலத்த காற்று வீச கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எதிர்வு கூறலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஒன்றாரியோ மாகாணத்தின் தென்பகுதியில் இன்றைய தினம் இவ்வாறு...

கனடாவில் இடம் பெற்ற கோர தீ விபத்து சம்பவம்

கனடாவில் இடம் பெற்ற தீ விபத்து சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஹமில்டன் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இந்த தீ விபத்து இடம் பெற்றுள்ளது. இந்த தீ விபத்தில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட...

கனடாவில் சாலை விபத்தில் இந்தியர்கள் மூன்று பேர் பலி

கனடாவில் இரண்டு ட்ரக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று இந்தியர்கள் பலியாகியுள்ளார்கள். இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவரான நவ்ப்ரீத் சிங் நவி என்பவர், ஒரு ஆண்டுக்கு முன், வேலை தேடி கனடாவுக்குச் சென்றுள்ளார். அங்கு...

கனடாவின் பிரபல ராப் இசைக்கலைஞர் கைது

கனடாவின் பிரபல ராப் இசை கலைஞர்களில் ஒருவரான ஹசன் அலி கைது செய்யப்பட்டுள்ளார். ரொறன்ரோவை மையமாக கொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் ஹஸன் அலி “டாப் 5” என்ற பெயரில் மேடைகளில் இசை...

கனடாவில் கத்திக்குத்து சம்பவம் ; ஆறு பேரை தேடும் போலீசார்

கத்தி குத்து சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய ஆறு பேரை போலீசார் தேடி வருகின்றனர். காப்ரோ மால் வரும் பகுதியில் நேற்றைய தினம் இரவு இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்துடன் ஆறு...

கனடாவில் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது

கனடாவின் மிஸிஸாகா பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பீல் பிராந்திய போலீசார் குறித்த நபரை கைது செய்துள்ளார்னர். துப்பாக்கிச் சூடு இடம் பெற்றதாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில்...

ட்ரம்ப் மிரட்டலை தொடர்ந்து பணம் சம்பாதிக்க புதிய வழியை கண்டுபிடித்த கனேடியர்!

கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக இணைத்துவிடுமாறு ட்ரம்ப் விடுத்த மிரட்டலையடுத்து, கனேடியர் ஒருவர் பணம் சம்பாதிக்க புதிய வழியை கண்டுபிடித்துள்ளார். டொனால்டு ட்ரம்பிற்கு பதிலடி கொடுக்கும் அதே சமயம், அதனையொரு வியாபாரமாக மாற்றும் வகையில்...

Latest news