3 C
Scarborough

CATEGORY

இலங்கை

சி.ஐ.டியில் சரணடைய தயாராகும் பிள்ளையானின் சகா!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத்...

இலங்கை மக்கள் மத்தியில் தேர்தல் தொடர்பில் ஆர்வம் குறைந்துள்ளது!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரச்சாரங்கள் ஆரம்பித்ததில் இருந்து, தேர்தல் தொடர்பான எந்தவொரு தீவிர நிலைமையும் பதிவாகவில்லை என தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பெப்ரல் (PAFFREL) அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும் அரச சொத்துக்களை தவறாக...

பொன்விழா காண்கிறது யாழ். பல்கலை!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீடப் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘வேரிலிருந்து விழுது வரை இணையும் பொன்விழா சங்கமம்’ நிகழ்வானது எதிர்வரும் 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் பல்கலையில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்...

கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்கள் துஸ்பிரயோக –  குற்றாவளிகளை காப்பாற்ற முயற்சி!

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைத்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் விளையாட்டு ஆசிரியர், மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறப்படும் சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் பெற்றோர் தமது ஆதங்கங்களை வெளியிட்டுள்ள நிலையில், அது...

மாலைத்தீவில் இலங்கையர் நீரில் மூழ்கி பலி!

மாலைத்தீவில் சாரதியாக பணியாற்றிய இலங்கையர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் தொடங்கஸ்லந்த - உடு ஹொரம்புவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். 15 நாட்களுக்கு முன்பு தனது...

கிளிநொச்சியில் 16 சிறுவர்கள் துஸ்பிரயோகம் – விளையாட்டு பயிற்றுநர் கைது

கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாயில் துஸ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளையாட்டு பயிற்றுநர் இன்று பகல் கிளிநொச்சி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்து குறித்த நபர் தொடர்பில்...

பௌத்த – சிங்களப் பேரினவாதத்தை நிறுவனமயப்படுத்தியது ஜே.வி.பிதான்: சாடுகின்றார் ஐங்கரநேசன்

தென்னிலங்கை அரசியலும் பௌத்தமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது. சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு தென்னிலங்கை அரசியலில் பௌத்த, சிங்களப் பேரினவாதம் கோலோச்சி வந்துள்ளது. ஆனால், அதனை நிறுவனமயப்படுத்தி பிக்குகளுக்கென்று தனியானதொரு அணியை...

சிங்களத்தில் ஜனாதிபதியின் உரை – யாழ் சிறுவனுக்கு பாராட்டு!

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று (13) புது வருட கொண்டாட்ட நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதன்போது, யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி பயிலும் சுதர்சன் அருணன் என்ற மாணவன்...

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்குவது தொடர்பில் ஆராய விசேட குழு நியமனம்- பிரதமரின் அறிவிப்பு!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய விசேட குழுவை நியமிக்க அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்றைய (09) நாடாளுமன்ற அமர்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்...

டிரம்பின் வரி விதிப்பு தாக்கம்- இலங்கையில் சர்வகட்சி மாநாடு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால், ஏப்ரல் 05 முதல் அமலுக்கு வரும் வகையில் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44% சுங்கவரி விதிக்கப்பட்டுள்ளது. இதனுடைய தாக்கம் குறித்து கலந்துரையாட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

Latest news