5.2 C
Scarborough

CATEGORY

இலங்கை

வவுனியாவில் தொடர்ச்சியாக வாகனப் பற்றரிகள் திருட்டு! – இருவர் கைது

வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள வாகனத் தரிப்பிடம் ஒன்றில் வாகனப் பற்றரிகளைத் தொடர்ச்சியாகத் திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வாகனத் தரிப்பிடத்தில்...

யாழில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும்- கடற்றொழில் அமைச்சர்!

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில், யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உள்ளூராட்சி தேர்தலுக்காக இன்று (13) காலை...

யாழில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்!

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் (13) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வல்லமை சமூக மாற்றத்திற்கான போராட்ட இயக்கத்தின் பௌர்ணமி நாள் செயற்பாட்டுத்...

யாழ். தையிட்டி பகுதியில் போராட்டம்!

யாழ். தையிட்டி பகுதியில் அமையப்பெற்றுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராக பௌர்ணமி நாளான இன்று (13) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு,வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், எமது நிலம் எமக்கு வேண்டும், சட்டவிரோத...

யாழில் நபர் ஒருவரின் கைவிரல் துண்டாடப்பட்ட சம்பவம்: மூவர் அதிரடி கைது

யாழில் (Jaffna) நபரொருவரின் கைவிரல் வெட்டப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சந்தேக நபர்கள் இன்று (12.03.2025) கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம்...

யாழில் வன்முறை கும்பலின் தலைவருக்கு சிறை தண்டனை

யாழ்ப்பாணத்தில் இயங்கிய பிரபல வன்முறை கும்பலின் தலைவர் என கூறப்படும் நபருக்கு, யாழ் நீதவான் நீதிமன்று சிறைத்தண்டனை விதித்துள்ளது. யாழில் இயங்கிய வன்முறை கும்பல் ஒன்றின் தலைவர் என கூறப்படும் நபரை, வன்முறை சம்பவத்துடன்...

வடக்கிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்ட ஐக்கிய அமெரிக்கத் தூதரகக் குழு!

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அலுவலர் கெவின் பிரைஸ் தலைமையிலான குழுவினர் இன்று வடக்கிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இந்தக் குழு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் மேற்கொண்டு துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகளுடன்...

கொழும்பில் பின்வாங்கியது தமிழரசுக்கட்சி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதில்லை என்று தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது என கட்சியின் பதில் செயலாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில்...

மீளமைக்கப்பட்ட ஆனையிறவு உப்பளம் 26ஆம் திகதி மக்கள் பாவனைக்கு

நவீன உபகரணங்கள் மற்றும் வசதிகளுடன் மீளமைக்கப்பட்ட ஆனையிறவு உப்பளம் இம்மாதம் 26ஆம் திகதி மக்கள் பாவனைக்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறைபாடுகளுடன் செயற்பட்ட அரசாங்கத்தின் தொழிற்சாலைகளில் உப்பு உற்பத்தியின் போது அயடின் சேர்க்கும் தொழில்நுட்பம் மற்றும்...

யாழிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ள 15 வெளிநாட்டவர்கள்

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு விதிமுறைகளை மீறி சுற்றுலா விசாக்களின் கீழ் நாட்டிற்கு வருகைதந்துள்ள 15 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தால் இலவசமாக வழங்கப்பட்ட சுற்றுலா விசாக்களின் கீழ்...

Latest news