8.7 C
Scarborough

CATEGORY

இலங்கை

25 ஆம் திகதி யாழ். செல்கிறார் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் சட்ரக், எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார் என்று உறுதியான வகையில் அறியமுடிகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்...

யாழ். திஸ்ஸ விகாரை பிரச்சினை: அரசியல் லாபம் தேட அடிப்படைவாதக் குழுக்கள் முயற்சி!

" யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைப் பிரச்சினையை சில அடிப்படைவாதக் குழுக்கள் அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்த முற்படுகின்றன. இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்." இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை...

செம்மணி மனிதப் புதைகுழி: வெளிப்படைதன்மை அவசியம்!

யாழ்ப்பாணம், செம்மணியில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்படுகின்ற அகழ்வுப் பணிகள் சர்வதேச தரங்களுக்கு அமைய முன்னெடுக்கப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. யாழ்.நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட செம்மணி பகுதியில்...

ஜனாதிபதி தேர்தலுக்காக ராஜபக்‌ஷர்கள் புது வியூகம் அமைக்கும் ராஜபக்‌ஷர்கள்!

உள்ளூராட்சிசபைத் தேர்தலில் மொட்டுக் கட்சி அடைந்துள்ள வெற்றியை அடுத்து, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வியூகம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சாணக தெரிவித்துள்ளார். உள்ளூராட்சிசபைத் தேர்தலில் நாம் முன்னேறி இருக்கிறோம். நாங்கள் வீழ்ந்துகிடந்த...

கனடா, இலங்கை உறவை மேலும் வலுப்படுத்த திட்டம்!

இலங்கை – கனடா நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவுசெய்யப்பட்டார். இலங்கை – கனடா நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் ...

செம்மணி மனிதப் புதைகுழி: சர்வதேச விசாரணை கோருகிறார்  அருட்தந்தை  சக்திவேல்!

பட்டலந்த அறிக்கையை அரசியலுக்காக தூசி தட்டி வெளியில் எடுத்தவர்கள் தமிழர்களுக்கு எதிராக      புரியப்பட்ட        இன அழிப்பு     விவகாரத்தை பகிரங்கமாக கையாள்வதற்கு முன்வர மாட்டார்கள். இதுவும் ஒருவகையான அரசியலாகும்.” இவ்வாறு சமூக    நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல்...

ரணில் நாளை சிஐடியில் ஆஜர்!

முன்னாள்    ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை   புதன்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார் எனத் தெரியவருகின்றது. முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் முறைப்பாட்டுடன் தொடர்புடைய மருந்து இறக்குமதி விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே...

இலங்கையில் பற்றி எரிகிறது கொள்கலன் பிரச்சினை: சூத்திரதாரிகள் வெளிநாடு ஓட திட்டம்! 

“323 கொள்கலன்களை பரிசோதனையின்றி விடுவித்த சுங்க அதிகாரிகள் நாட்டைவிட்டு தப்பியோடும்     திட்டம்     உள்ளது.  எனவே, அவர்களை வெளிநாடு செல்வதை தடுப்பதற்கு குற்றப் புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு பிவிருது ஹெல உறுமயவின்...

திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி யாழில் போராட்டம்: பொலிஸார் குவிப்பு!

யாழ்.    தையிட்டு  திஸ்ஸ   விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தியும்,      விகாரை அமைந்துள்ள காணி மற்றும்    அதனைச்   சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்குமாறு வலியுறுத்தியும்       இன்று         இரண்டாவது    நாளாகவும் போராட்டம் இடம்பெற்றது. பொசன் பௌர்ணமியை...

22 வயது இளைஞன் வீட்டின் முன் சடலமாக மீட்பு!

வவுனியா, கல்மடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பூம்புகார் பகுதியிலிருந்து இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 22 வயது இளைஞரின் குறித்த சடலம் நேற்று (08) மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இளைஞனை காணவில்லை என வீட்டார்...

Latest news