8 C
Scarborough

CATEGORY

இலங்கை

சுற்றுலா பயணிகளின் வரியை மீள செலுத்தும் புதிய திட்டம்

சுற்றுலாப் பயணிகள் இலங்கை உற்பத்திகளை கொள்வனவு செய்வதை ஊக்குவிப்பதற்காகவும், இலங்கையில் வரி சேகரிப்பு முறையை ஒழுங்குமுறைபடுத்துவதற்காகவும் புதிய சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு செய்யும் போது செலுத்தும்...

ட்ரம்பின் வரி விதிப்பை சமாளிக்க தயார்! இலங்கை அமைச்சர் கருத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் மீது விதித்த வரிகள் தொடர்பாக நம்பிக்கையான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒப்பந்தம் அடுத்த புதன்கிழமை (ஜூலை 9)...

நூறு வீதத்துக்கும் அதிக வருவாய் ஈட்டிய இலங்கை கலால் திணைக்களம்!

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை மதுவரி திணைக்களம் 120.5 பில்லியன் ரூபாய் வருவாயைப் பதிவு செய்துள்ளது, இது நிதி அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 102.6% வீதத்தை எட்டியுள்ளது. திணைக்களத்தின் தகவலின்...

செம்மணி எலும்புக்கூடுகள் பாதுகாக்கப்பட வேண்டும்;சி.வி கவலை

செம்மணி புதைகுழி சாட்சியங்கள் அழிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். “செம்மணியில் ஒரு கூட்டுப் புதைகுழி தோண்டி எடுக்கப்பட்ட...

உள்ளாடைக்குள் பாம்பு: விமான பயணி கைது

வனவிலங்குகளை நாட்டிலிருந்து வெளியே கடத்த முயன்றதற்காக   இலங்கையர் ஒருவர், சுவர்ணபூமி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார், அவரது உள்ளாடைகளில் மூன்று  மலைப்பாம்புகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனர். இலங்கை சந்தேக நபர் ஒருவர் தாய்...

குப்பைத் தொட்டிக்குள் இருந்து இளம் வர்த்தகர் சடலமாக மீட்பு!

மாரவில பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், பல நாட்களாக காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் வென்னப்புவ பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என...

பிள்ளையார் கோவில் தேர்த் திருவிழாவில் கலசம் விழுந்து ஒருவர் பலி – முல்லைத்தீவில் சம்பவம்!

முல்லைத்தீவு பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழாவில் தேரின் கலசம் விழுந்து ஒருவர் பலியானதுடன் பலர் படுகாயம் அடைதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவமானது இன்றையதினம் (4) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய...

கானா நாட்டில் பிரதமர் மோடிக்கு தேசிய விருது!

உலகளாவிய தலைமைத்துவத்திற்காக கானாவின் 'ஆபீசர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார்" என்ற தேசிய விருது இந்திய பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. 'இந்த விருது ஒரு தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, 140 கோடி...

கச்சத்தீவை மீளப்பெற முடியாது: வௌிவிவகார அமைச்சர்!

"கச்சத்தீவென்பது இலங்கைக்கு சொந்தமானது. அதனை மீளப்பெறுவதற்கு ஏதுவான சூழ்நிலை எதுவும் இல்லை." - என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்து குறித்தும்...

கனடாவிலிருந்து யாழ்.வந்த பெண் விபத்தில் பலி!

கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர், வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். 59 வயது பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்து, கொடிகாமம் பகுதியில் தங்கியிருந்த நிலையில், துவிச்சக்கர வண்டியில் வீதியில்...

Latest news