0.9 C
Scarborough

CATEGORY

இலங்கை

யாழிற்கு வருகை தந்த பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ்!

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியொன்றிற்காக பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட குழுவினர் இன்று (18) நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். மருத்துவப்பீட மாணவர்களுக்கு பஸ் வாங்குவதற்காக யாழில் நாளை நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியொன்று இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் பாடகர்...

காதலியை கடத்திய காதலன் கைது!

15 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்தி அப்புத்தளை பகுதியில் வீடொன்றில் வைத்திருந்த இளைஞர் ஒருவர் வியாழக்கிழமை (17) இரவு லிந்துல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மாணவி தலவாக்கலையில் உள்ள தோட்டமொன்றைச் சேர்ந்த 10...

தமிழ் மக்களின் அவலங்களுக்கு பிரித்தானியாவே பொறுப்பு!

செம்மணி புதைகுழி விவகாரத்துக்குத் துரித நீதி வேண்டும் என வலியுறுத்தி யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று அடையாள போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தின் போது, தமிழர் அரசியல் பிரச்சினை தீர்க்கப்படாது...

செம்மணி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குழப்பம்!

செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் முன்னெடுப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசனனும் கட்சியின் உறுப்பினர்களும் கலந்துக்கொண்டுள்ளனர். அதன்போது ஆர்ப்பாட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தை பேரணியாக முன்னோக்கி நகரத்த முற்பட்ட வேளை,பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்குமிடையில் வாய்த்தர்க்கம்...

எஹெலேபொல வளவில் மெழுகு அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி!

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க எஹெலேபொல வளவில் உள்ள மெழுகு அருங்காட்சியகம் இன்று (17) காலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் திறந்து வைக்கப்பட்டது. நகர அபிவிருத்தி அதிகாரசபையால் புதுப்பிக்கப்பட்ட எஹெலேபொல வளவின் தொல்பொருள்...

அராலியில் கவிழ்ந்தது தனியார் பேருந்து!

யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் தனியார் பேருந்து ஒன்று வயல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. யாழ்ப்பாணத்திலிருந்த சித்தங்கேணி நோக்கி பயணித்த பேருந்து ஒன்று வட்டுக்கோட்டை பகுதிக்கு அண்மித்த பகுதியில் இவ்வாறு விபத்துக்குள்ளானது. குறித்த பேருந்து வேகக்கட்டுப்பாட்டை...

வடக்கை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு கனடா முழு ஆதரவு: தூதுவர் உறுதி!

போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கை மீளக் கட்டியெழுப்புவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு கனடாவும் தம்மால் முடிந்த ஒத்துழைப்பை வழங்கும் என அந்நாட்டு தூதுவர் உறுதியளித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின்...

சங்கிலி பறிக்க வந்தவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டிய ஊர்மக்கள்!

முல்லைத்தீவு – முள்ளியவளை பொன்னகர் கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்ற பெண்னை வழிமறித்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்த கொள்ளையர்கள் இருவர் ஊர்மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று...

மனித புதைகுழிகள் குறித்து பொலிஸார் நீதிமன்றத்தின் அனுமதியுடனே நடவடிக்கை எடுப்பார்கள்!

மனித புதைகுழிகள் குறித்து முறைப்பாடுகள் கிடைத்தால் பொலிஸார் அது குறித்து குறிப்பிட்ட நீதிமன்றத்தை தொடர்புகொண்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். மனிதபுதைகுழி அகழ்வு குறித்த நடவடினக்கைகளிற்கு பாதுகாப்பளிப்பதே...

புலிகளின் குரல் வானொலியின் அறிவிப்பாளர் மரணம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ‘புலிகளின் குரல்’ வானொலியின் பிரபல அறிவிப்பாளராகச் செயற்பட்ட சத்தியா (சிவசுப்பிரமணியம் ஞானகரன்) மாரடைப்பால் காலமானார். 1990 ஆம் ஆண்டில் புலிகளின் வானொலி தொடங்கி முதலாவது செய்தி ஒலிபரப்பாகியபோது “புலிகளின்குரல்...

Latest news