கறுப்பு ஜூலை வரலாற்றை மறைக்க முயற்சிக்காது அதனை சகலரும் அனுஷ்டிக்கும் பொதுவான தினமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று...
சிகிரியா மற்றும் கல்கமுவ பகுதிகளில் சமீபத்தில் பதிவான காட்டு யானைகளின் உயிரிழப்புக்களைத் தொடர்ந்து, காட்டு யானைகளுக்கான பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு, பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF)...
மக்களுக்கு மருந்து பொருட்களை பற்றாக்குறை மற்றும் தாமதங்கள் இன்றி தொடர்ச்சியாக வழங்குவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மருந்து விநியோக செயல்முறையை முறைப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சுகாதார...
இலங்கையில் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாடு தழுவிய அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதன் ஊடாக , அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதாக மீயுயர் நீதிமன்றம்...
வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை என்றும், வாகன சந்தை திறந்திருக்கும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் டொக்டர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வங்கி ஆளுநர் ,...
இலங்கையில் கடந்த ஆறு மாதங்களில் 221 யானைகள் கொல்லப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் திகதி வரை நாட்டில் 221 யானைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், யானைகள் முன்னெப்பொழுதும் இல்லாத அழிவைச் சந்தித்துள்ளதாகவும், சுற்றுச்சூழல்...
செம்மணி புதைகுழி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.” – என்று அவுஸ்திரேலிய கிறீன்ஸ் கட்சியின் நியூ சவூத் வேல்ஸ் மாநில செனட்டர்டேவிட் சூபிரிட்ஜ் வலியுறுத்தியுள்ளார்.
‘உண்மையை ஒருபோதும் புதைக்க முடியாது.இலங்கையில்...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் நடப்படவுள்ள விடுதலை விருச்சத்திற்கான நீர் சேகரிக்கும் வாகன பவனி யாழ்ப்பாணம் திருநெல்வேலியிருந்து ஆரம்பித்திருக்கிறது.
குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தமிழர் இறையாண்மையை மீட்டுத் தந்தால், 50 இலட்சம் கையெழுத்துக்களை திரட்டி நோபல் அமைதிப் பரிசுக்கு அவரைப் பரிந்துரை செய்வோம் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்...
இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக இடைவெளியைக் குறைப்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர வரி கட்டணங்களை மேலும் குறைப்பதற்கும் அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து இலங்கை பரிசீலித்து வருகின்றது.
கொழும்பு ஆங்கில ஊடகம்...