4.1 C
Scarborough

CATEGORY

இலங்கை

வவுனியா மாநகர சபை உறுப்பினரின் முன் மாதிரியான செயற்பாடு!

வவுனியா மாநகரசபை உறுப்பினர் ஒருவர் 18 மணித்தியாலயத்திற்கு மேலாக நீர் விநியோகம் தடைப்பட்டிருந்த பகுதிகளில் தனது சொந்த நிதியில் வாகனத்தை கூலிக்கு அமர்த்தி நீர் விநியோகம் மேற்கொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் வரவேற்பை...

செம்மணியில் அணையா விளக்கிற்கு ஆதரவு வழங்குக!

செம்மணியில் முன்னெடுக்கப்படவுள்ள அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில்  திங்கட்கிழமை (23) மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம் ஒன்றிணை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதற்காக அனைவரும் ஆதரவு வழங்குமாறும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்...

மன்னாரிலிருந்து இந்தியா செல்ல முயற்சி – மூவர் சிக்கினர்!

தலைமன்னாரிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாகப் படகுமூலம் செல்ல முயன்ற குற்றச்சாட்டில் தலைமன்னார் பொலிஸார் மூவரை கைது செய்துள்ளனர். அவர்கள் மூவரும் தலைமன்னாரிலிருந்து கடல் மார்க்கமாக இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல முயற்சித்தபோது, கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பை சேர்ந்த...

பொய்யான தகவல் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்!

மது போதையில் வாகனம் செலுத்துவது கண்டறியப்பட்டால் 500,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை இலங்கை பொலிஸ் மறுத்துள்ளது. இதுபோன்ற சட்ட திருத்தம்...

புதிய ஆட்சியில் எரிசக்தி மாபியாவை ஊக்குவிக்கும் நிலை வந்துள்ளது

தற்போதைய அரசாங்கம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவித்து, தற்போதுள்ள எரிபொருள் மாபியாவை ஒழித்து மாற்றத்தை கொண்டு வருவோம் என்று உறுதியளித்திருந்தது. ஆனால் அந்த மாற்றம் வார்த்தைகளில் மட்டுமே உள்ளது. எரிபொருள் மாபியாவை ஊக்குவிக்கும் நிலைக்கு வந்துள்ளது....

”தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும்”

புதிய அரசியலமைப்பு ஊடாக தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அரசியல் தீர்வு விடயம் கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார் என தமிழ் மின்னிதழொன்று...

இஸ்ரேலில் தொழில் புரியும் வெளிநாட்டவரின் விசா காலம் நீடிப்பு

இஸ்ரேலில் நிலவும் அமைதியற்ற சூழல் காரணமாக , இஸ்ரேலிய குடிவரவு மற்றும் குடியேற்ற ஆணையம் (PIBA), தற்போது நாட்டில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களின் விசா காலத்தை மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு...

நாடு கடத்தப்படவிருந்த தமிழர் வழக்கில் வெற்றி!

பிரித்தானியாவில் நாடு கடத்தலை எதிர்கொண்ட இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவருக்கு புகலிடம் வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பெயர் விபரங்கள் வெளியிடப்படாத குறித்த இலங்கையர், தமிழர் புனர்வாழ்வு கழகத்தில் பணிபுரிந்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், விடுதலைப்...

நாமல் ராஜபக்‌ஷவை கொலைச் செய்ய நினைத்திருந்தேன்!

ஒரு காலத்தில் தனது அப்பாவைக் கொலை செய்த நாமல் ராஜபக்சவை கொலை செய்ய நினைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இராமநாதன் அர்ச்சுனா தொடர்ந்தும் உரையாற்றுகையில், “எனது அப்பாவைக் கொலை செய்த...

தமிழீழ வைப்பகத்திலிருந்து மீட்கப்பட்ட நகைகளை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்!

தமிழீழ வைப்பகத்திலிருந்து பெறப்பட்ட நகைகளை, அவற்றின் உரிமையாளர்களிடம் விரைவில் கையளிப்பதற்குரிய பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர்...

Latest news