செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரையில் புதிதாக 10 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் மேலும் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 10...
இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் பெண்கள் 52 சதவீதமாக இருந்தாலும், பெண் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் இலங்கை உலகின் 193 நாடுகளில் 135வது இடத்தில் உள்ளது என உலக பொருளாதார மன்றம் மற்றும் ஐக்கிய...
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று வடக்கு – கிழக்கு பகுதிகள் தழுவிய கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுது.
வடக்கு-கிழக்கில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது...
இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்ட கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட இலங்கையின் முக்கிய குற்றக் கும்பலைச் சேர்ந்த 05 பேர் நாளை நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
இலங்கையிலிருந்து ஒரு விசேட பொலிஸ் குழு இன்று (30) அவர்களை...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செப்டம்பர் 6 ஆம் திகதி நடைபெறவிருக்கும் கட்சி மாநாட்டில் விசேட உரை ஆற்றவுள்ளார்.
பொது சொத்துச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆகஸ்ட்...
செம்மணி மனித புதைகுழியில் , ஒன்றுடன் ஒன்று கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன், அணைக்கப்பட்டவாறு , ஒப்பீட்டளவில் சிறிய எலும்பு கூடு...
மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் நேரடியாக தொடர்புபட்டிருக்கும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை சிங்கப்பூரில் இருந்து நாட்டிற்கு கொண்டு வருதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயம் மற்றும் காலநடை அபிவிருத்தி அமைச்சர்...
செம்மணி , சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் இதுவரை 177 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 164 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக...
ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களின் கையொப்பத்துடன் “நீதியின் ஓலம்” ஐ.நா.வுக்குச் செல்லவுள்ளது என்று தாயகச் செயலணி அமைப்பின் வடக்குக்கான இணைப்பாளர் ஜெயசித்திரா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“ஒன்பது கோரிக்கைகளை...
சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதியில் இருந்து செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம்...