22.9 C
Scarborough

CATEGORY

இலங்கை

இந்திய பிரஜையின் பயணப்பொதியை திருடிய சந்தேக நபர் கைது

ரயிலில் பயணித்த இந்திய பிரஜை ஒருவரின் பயணப் பொதியை திருடியதாக சந்தேக நபர் ஒருவர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட மெனிகே ரயிலில் பயணித்த இந்திய பிரஜை...

மருதானை பொலிஸ் நிலையத்தில் தமிழ்ப் பெண் மரணம் உரிய நடவடிக்கை வேண்டும் – வலியுறுத்தும் ஐங்கரநேசன்!

கொழும்பு- மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் இருந்தபோது தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் தமிழ்ப் பெண்ணின் மரணம் தொடர்பான உண்மைகள் உடனடியாக வெளிக் கொண்டுவரப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன்...

யாழ். சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்துக்கான நடவடிக்கைகள் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்!

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கத்துக்கான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று...

மருதானை காவல் நிலையத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட வவுனியா பெண்!

மருதானை காவல்நிலைய சிறைக்கூடத்தில் பெண் ஒருவர் இன்று அதிகாலை உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். காவல்துறை ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. வவுனியாவைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பெண் நேற்று...

“அனுரவுக்கு தெரியாது நான் மஹிந்த ராஜபக்ஷ”

நான் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். அரசியல் பழிவாங்கல் முதல் துன்புறுத்தல் வரை, எனது அரசு இல்லம் என்னிடமிருந்து பறிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி நினைத்தால், நான் வெளியேறத் தயாராக இருக்கிறேன். அவர் எனக்கு எழுத்துப்பூர்வ...

அம்புலன்ஸ் வண்டி விபத்து – ஒருவர் காயம்

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாலத்தோப்பூர் பகுதியில் அம்பியுலான் வாகனமும், கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் அம்புலான் வண்டி வாய்க்காலுக்குள் புரண்டு வீழ்ந்துள்ளது. இதில் அம்புலன்ஸ் வண்டியில் வந்த...

யாழ். கலாசார நிலையப் பெயர் மாற்றம் மக்களின் நாடித்துடிப்பு அறியாத செயல் -பொ.ஐங்கரநேசன் ஆதங்கம்

இந்திய அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ் கலாசார பாரம்பரியங்களின் மேம்பாட்டுக்காக நிர்மாணிக்கப்பட்டதும் தனித்துவமிக்கதுமான யாழ்ப்பாண கலாசார நிலையம் 2023 பெப்ரவரி 01ஆம் திகதி மக்களுக்கு உரித்தாக்கப்பட்டது. திறப்புவிழாக் கல்வெட்டில் அழியாத எழுத்துகளால் அழகாகப் பொறிக்கப்பட்டிருக்கும்...

கானாவில் சுரங்கத்தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு : 9 பேர் பலி

கானாவில் ஆயுதமின்றி வந்த தொழிலாளர்கள் மீது இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய சிறு சுரங்கத் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேற்கு ஆபிரிக்க நாடான கானாவின் ஒபுவாசி நகரில், பிரபல தங்கச் சுரங்கத் தொழிற்சாலை நிறுவனமான...

யாழ். குருநகர் பகுதியில் 108 கிலோ கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது!

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் 108 கிலோ கேரள கஞ்சாவுடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 35 முதல் 41 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், பூநகரி, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும்...

‘காந்தாரா’ படக்குழுவினர் மீது பொலிஸில் முறைப்பாடு… வனத்தில் தீ வைப்பதாக குற்றச்சாட்டு

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தற்போது காந்தாரா: சாப்டர் 1 என தலைப்பிடப்பட்டுள்ள இப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் ஹாசன்...

Latest news