2.3 C
Scarborough

CATEGORY

இலங்கை

வடமராட்சி வடக்கு பிரதேச பண்பாட்டு விழா!

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன்  வடமராட்சி  வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச செயலக கலாசாரப் பேரவையும் இணைந்துகொண்டாடிய 2025 ஆம் ஆண்டிற்கான பண்பாட்டுப் பெருவிழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பருத்தித்துறை பகுதியில்...

யாழில். வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபரை 10 நாட்களின் பின் மடக்கி பிடித்த பொலிஸார்

யாழ்ப்பாணம், வேலணை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் 10 நாட்களின் பின்னர் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 31ஆம் திகதி வேலணை நோக்கி காரில் பயணித்த நபரை வேலணை...

ஆயுதப் போராட்டம் முடிவடைந்து பதினாறு ஆண்டுகளான போதும், எந்த உள்ளகப் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளும் இன்னமும் உருவாக்கப்படவில்லை!

“ஆயுதப் போராட்டம் முடிவடைந்து பதினாறு ஆண்டுகளான போதும், எந்த உள்ளகப் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளும் இன்னமும் உருவாக்கப்படவில்லை. இந்தச் சூழலில், பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச ஈடுபாட்டை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என  இலங்கைத் தமிழரசுக்...

அதிக வேகத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!

காலி – உடுகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (09) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று...

கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு முறையாக காணி அறுதி உறுதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சிறிதரன்!

கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களுக்கு முறையாக காணி அறுதி உறுதி பத்திரங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வடக்கு மாகாணத்தில் விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு உடன் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என இலங்கைத்...

மன்னார் மக்களின் போராட்டத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் – அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் எச்சரிக்கை!

மன்னாரில் காற்றாலைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் 38 ஆவது நாளாகவும் தொடர்ந்து செல்கின்ற நிலையில் ஜனாதிபதி காற்றாலைக்கு எதிராக நடவடிக்கை  எடுக்காது விட்டால் எதிர்வரும் 19ம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்...

இரசாயனம் மீட்கப்பட்ட பகுதியில் வெடிபொருட்களும் மீட்பு

ஹம்பாந்தோட்டை மித்தெனிய தலாவ பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியிலிருந்து கைக்குண்டுகளும், வெடிப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 5 கைக்குண்டுகள், T 56 துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 17 தோட்டாக்கள்...

மனித உரிமைகள் பேரவை அமர்வு நாளை;ஜெனிவா பயணமான விஜித ஹேரத்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 வது அமர்வு நாளை (08) ஆரம்பமாக உள்ள நிலையில் அதில் கலந்து கொள்வதற்காக கலந்து கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (07)...

கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அனுட்டிப்பு

செம்மணியில் இராணுவத்தால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு பின் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் அனுட்டிக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு செம்மணி சந்தி பகுதியில்...

‘அவதூறுகளை இனியும் எமது கட்சி பொறுத்து கொள்ளாது’; நாமல் காட்டம்

தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான அவதூறு பிரசாரங்களை இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பொறுத்துக்கொள்ளாது என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற நடைமுறைகள் தொடர அனுமதிக்காது என்றும் அந்த கட்சி தெரிவித்துள்ளது. கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

Latest news