8 C
Scarborough

CATEGORY

இலங்கை

25,000 கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் வழங்கும் ரூ.25,000 கொடுப்பனவு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்க்கவும் இந்த வாரத்திற்குள் உரிய தொகையை செலுத்தி முடிக்கவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதி...

வீதிகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளதால் 75 பில்லியன் ரூபா இழப்பு

அனர்த்தங்களால் வீதிகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ள நிலையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சுமார் 75 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உட்கட்டமைப்பு மற்றும்...

சஜித் பிரேமதாஸவின் நிவாரணப் பணிகளுக்கு அவதூறு செய்து அரசியல் இலாபம் தேடுவதை நிறுத்துங்கள் – ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம்

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கம்பளை வைத்தியசாலைக்கு ரூ. 29 இலட்சம் பெறுமதியான உபகரணங்களை வழங்கிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, குப்பையை அகற்றாததைக் கண்டுகொள்ளவில்லை என்று சில ஊடகங்கள் அவதூறு பரப்புவதாகவும், இது...

ரிட்ஸ் கார்ல்டன் அதி சொகுசு கப்பல் கொழும்பு வருகை!

ரிட்ஸ் கார்ல்டன் (Ritz Carlton) வலையமைப்பிற்குச் சொந்தமான அதி சொகுசு கப்பல் ஒன்று, 400 பேருடன் இன்று (14) கொழும்பு துறைமுகத்தின் பயணிகள் கப்பல் தளத்தை வந்தடைந்துள்ளது. இலங்கையின் சுற்றுலாத்துறை ஒருவித சவாலை எதிர்கொண்டிருந்த...

சுனாமியில் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மக்களுக்கு நிவாரணம் அனுப்பினோம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுப்பாடு இருந்த காலத்தில் 10-15 லொறிகளில் சுனாமியில் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மக்களுக்கு தாம் நிவாரணம் அனுப்பியதாக எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்...

‘தித்வா’ சூறாவளி அனர்த்தத்தில் மக்கள் உயிரிழந்தமைக்கு அரசாங்கமே பொறுப்பு ; உயர் நீதிமன்றில் எதிர்க்கட்சிகள் வழக்கு!

‘தித்வா’ சூறாவளி அனர்த்தத்தில் மக்கள் உயிரிழந்தமைக்கு முன்னெச்சரிக்கைகளை அரசாங்கம் உரிய முறையில் கவனத்தில் கொள்ளத் தவறியதே காரணம் எனக் குற்றம் சாட்டி, ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய...

காலநிலை அபாயம் தொடர்கிறது: 19ஆம் திகதி வரை எச்சரிக்கை

எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நாட்டில் மழைப் பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, தற்போது பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள மக்கள் தொடர்ந்தும் அங்கேயே தங்கியிருக்குமாறு தேசிய...

சிங்கப்பூர் மனிதாபிமான நிதியுதவி

சமீபத்தில் இலங்கையைத் தாக்கிய டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட மனிதாபிமான நெருக்கடிக்கு ஆதரவாக, சிங்கப்பூர் அரசாங்கம் 100,000 அமெரிக்க டொலர்ஆரம்ப நிதியை வழங்கியுள்ளது. இந்தத் தொகை, சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் பொது நிதி திரட்டும் முயற்சிகளுக்கு...

18ஆம் திகதி பாராளுமன்றம் கூடுகிறது

18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவிப்பை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன வெளியிட்டுள்ளார். நிலையியற் கட்டளைகளுக்கு இணங்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விடுத்த...

2025 ஆம் ஆண்டின் அரச வரி வருமானம் 4000 பில்லியன்

2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்குள் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 4,033 பில்லியன் ரூபாய் என நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட அண்மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஊடாக...

Latest news