சீனாவின் ஹோட்டன் பகுதியில் புதிதாக 2 மாவட்டங்களை உருவாக்கி அந்நாடு வெளியிட்ட அறிவிப்புக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அந்த மாவட்டங்களின் சில இடங்கள் லடாக்கின் அதிகார வரம்புக்குள்பட்டவை என்பதால், சீனாவுக்கு மத்திய அரசு...
அமெரிக்கா - கலிபோர்னியாவில் சிறிய ரக விமானம் ஒன்று இன்று (03) வர்த்தக கட்டடமொன்றில் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் 18 பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒற்றை இயந்திரம்...
மத்திய தரைக்கடலை கடக்க முயற்சித்த இரு படகுகள் கடலில் மூழ்கியதில் 27 ஆப்பிரிக்க குடியேறியவர்களின் உடல்களை துனிசியாவின் கடலோர காவல்படையினர் மீட்டுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை (02) தெரிவித்தனர்.
ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோர் அடிக்கடி...
தாய்லாந்தில் சுற்றுலா பேரூந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெற்கு தாய்லாந்தில் உள்ள யாலா மாகாணத்திற்கு சுற்றுலா செல்வதற்காக பாங்காங் அருகே குழு ஒன்று பஸ்சில் சென்று கொண்டிருந்தன நிலையில் பேரூந்து சூரத் தானி...
2025 ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஓய்ந்துள்ள நிலையில், சீன மக்கள் பாம்பு ஆண்டைக் கொண்டாட முழுவீச்சில் தயாராகி வருகின்றனர்.
உலகம் முழுவதும் ஜனவரி முதலாம் திகதி ஆங்கில புத்தாண்டு பிறந்துவிட்டாலும் சந்திர நாட்காட்டியை கடைப்பிடிக்கும்...
கொவிட் -19 வைரஸின் பின் சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு, சீனாவில் பல வைரஸ்கள் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Human metapneumovirus (HMPV) (HMPV) எனப்படும் ஒரு வைரஸ் நிலை பரவலாக...
தென்கொரியாவின் அரசியல் குற்றப்பிரேரணை நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதி யூன் சிக் இயோலை கைதுசெய்வதற்காக தென் கொரிய பொலிஸார் அவரது இல்லத்திற்கு சென்றுள்ளனர்.
20க்கும் மேற்பட்ட பொலிஸார் அவரது இல்லத்திற்குள் சென்றுள்ள நிலையில், வெளியில் பல பொலிஸார்...
அமெரிக்காவின் நியுஓர்லியன்ஸில் பொதுமக்கள் மீது டிரக்வாகனமொன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
டிரக்கொன்று பொதுமக்கள் மீது மோதியது அதன் பின்னர் அந்த டிரக்கிலிருந்து இறங்கிய நபர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார்...
சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் இலக்குகள் மீது பிரான்ஸ் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிரியாவில் உள்ள ஐஎஸ் அமைப்பின் இலக்குகள் மீது விமானதாக்குதலை மேற்கொண்டதாக பிரான்சின் பாதுகாப்பு அமைச்சர் செபஸ்டியன் லெபெர்கொனு தெரிவித்துள்ளார்.
ஐஎஸ் அமைப்பினருக்கு...
பிரேசிலில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.
பிரேசிலின் வடகிழக்கு பகுதியில் உள்ள டோகன்டின் ஆற்றின் மீது உள்ள மேம்பாலம், கடந்த டிசம்பர் மாதம்.,22ம் திகதி திடீரென இடிந்து...