8.7 C
Scarborough

CATEGORY

உலகம்

மத்திய கிழக்கில் மோதல் வெடிக்கும் : ஹமாஸ் அமைப்புக்கு டிரம்ப் கெடு

“நான் பதவியேற்று 2 வாரங்களுக்குள் பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் செய்யப்படாவிட்டால், மத்திய கிழக்கில் மோதல் வெடிக்கும்” என ஹமாஸ் அமைப்புக்கு, அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் கெடு விதித்துள்ளார். ஜனவரி 20ஆம் திகதி அமெரிக்காவின் ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்க உள்ள...

சீனாவின் க்சிகாசே நகரை உலுக்கிய நில அதிர்வு – 95 பேர் உயிரிழப்பு!

தென்மேற்கு சீனாவின் க்சிசான் தன்னாட்சி பிராந்தியத்தின் க்சிகாசே நகரில் உள்ள டிங்கிரி கவுண்டியில் 10km ஆழத்தில் ஏற்பட்ட 6.8 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வில் குறைந்தது 95 பேர் உயிரிழந்தனர். க்சிகாசே நகரில் அந்த...

வடகொரியாவில் மீண்டும் ஏவுகணைப் பரிசோதனை

ஐ.நா. சபையின் தடையை மீறி வட கொரியா மீண்டும் ஓா் ஏவுகணையை வீசிப் பரிசோதனை நடத்தியுள்ளது. குறித்த ஏவுகணைப் பரிசோதனையானது நேற்று (6) இடம் பெற்றுள்ளது. இது குறித்துத் தென் கொரிய முப்படைகளின் தலைமையகம் வெளியிட்டுள்ள...

பனிப்புயலால் அமெரிக்கர்கள் அவதி!

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பனிப்புயல் காரணமாக 6 மாநிலங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கென்டக்கி, விர்ஜினியா, மேற்கு விர்ஜினியா, கன்சாஸ், அர்கன்சாஸ் மற்றும் மிசௌரி ஆகிய மாநிலங்கள் பனிப்புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த பகுதிகளுக்கு யாரும் பயணம்...

நேபாள எல்லைக்கு அருகில் அடுத்தடுத்து பாரிய நிலநடுக்கம் – 53 பேர் சடலமாக மீட்பு

நேபாள எல்லைக்கு அருகே திபெத்தில் இன்று காலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது. மேலும் 62 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இடிபாடுகளில் இருந்து 53 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஏஎப்பி...

ரோஹிங்கியாக்களுக்கு அனுமதி மறுத்த மலேசியா!

மலேசியாவில் அடைக்கலம் தேடி இரு படகுகளில் சென்ற சுமார் 300 ரோஹிங்கியா அகதிகளை அந் நாட்டு அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். அந்தப் படகுகளில் பற்றாக்குறையாக இருந்துவந்த உணவு மற்றும் குடிநீரை வழங்கிய மலேசிய...

சிரியாவில் ஈரானின் ஏவுகணை தொழிற்சாலை: மூன்று மணிநேரத்துள் அழித்தொழித்த இஸ்ரேல்

சிரியாவில் நிலத்தடியில் ஈரான் அமைத்திருந்த ஏவுகணை தயாரிப்பு ஆலையை 03 மணி நேரத்துக்குள் அழித்து தரைமட்டமாக்கிய இஸ்ரேல் இராணுவம் அது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 120 பேர் கொண்ட...

அமெரிக்காவின் பல மாநிலங்களில் அவசர நிலை அறிவிப்பு

அமெரிக்காவின் மத்திய பகுதியை பாதித்த பனிப்புயல் நிலைமை அடுத்த சில நாட்களில் கிழக்கு பகுதியை நோக்கி நகரும் என அந்நாட்டின் தேசிய வானிலை சேவை அறிவித்துள்ளது. இதனையடுத்து, பனிப்புயல் அபாயம் காரணமாக, வர்ஜீனியா உள்ளிட்ட...

இந்தியாவுக்கும் பரவியது சீனாவின் HMPV வைரஸ் – மூவருக்கு தொற்று உறுதியானது

சீனாவில் தற்போது மிகவும் வேகமாக பரவி வரும் மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) தொற்றுக்கு இலக்கான மூவர் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் (ICMR) படி, பெங்களூருவில் எட்டு மாத மற்றும் மூன்று...

திடீரென தீப்பிடித்த விமானம் – 76 பயணிகளுடன் நேபாளத்தில் தரையிறக்கம்

நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இன்று திங்கள்கிழமை இடது எஞ்சின் தீப்பிடித்து எரிந்ததால், புத்தா ஏர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பணியாளர்கள் உட்பட 76 பேர் இருந்ததாக திரிபுவன்...

Latest news