2.3 C
Scarborough

CATEGORY

உலகம்

பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை – இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு

இஸ்ரேல் பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்குமாறு அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் க்விர், அந்நாட்டு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. பள்ளிவாயல்களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் தடையை...

கோழி ஏற்றுமதிக்கு தடை விதித்த நியூசிலாந்து!

அனைத்து கோழி ஏற்றுமதிகளையும் நிறுத்திவிட்டதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது. நியூஸிலாந்தின் தென் தீவில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் பறவைக் காய்ச்சல், நோய்க்கிருமி மாறுபாடு கண்டறியப்பட்டதை அடுத்து கோழி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராமப்புற கோழி...

மாமாவின் எலும்புக்கூட்டை கிட்டாராக மாற்றிய இசைக்கலைஞர்

ஐக்கிய அமெரிக்காவின் ப்ளோரிடாவை சேர்ந்த இசைக்கலைஞர் பிரின்ஸ் யூடியூப்பில் மிட்நைட் பிரண்ட்ஸ் என்ற பெயரில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவராக திகழ்கிறார். இவரது மாமா பிலிப் கடந்த 1996-ம் ஆண்டு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது...

நாராயண மூர்த்தியின் இன்போசிஸ் நிறுவனத்திற்கு 238 கோடி அபராதம்!

அமெரிக்க குடியேற்ற விதிகளை மீறியதாக இன்போசிஸ் நிறுவனத்திற்கு 238 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத தொகையை செலுத்துவதாக இன்போசிஸ் ஒப்புக்கொண்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் பணியாற்றும் இன்போசிஸ் ஊழியர்களுக்கு H-1B தொழில் விசா...

ஹமாஸுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

தான் அமெரிக்க அதிபராக பதவியேற்பதற்கு முன்பாகவே காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார். இது குறித்து டொனால்ட் ட்ரம்ப் தனது சொந்த சமூக வலைதளமான...

அமெரிக்காவின் உயர்மட்ட பிரமுகர் ஒருவர் இலங்கை வருகை!

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகார பணியகத்தின் உதவி செயலர் டொனால்ட் லு ( Donald Lu) இன்று டிசம்பர் 3 முதல் டிசம்பர் 10 வரை இந்தியா, இலங்கை மற்றும்...

ரஷ்ய படையில் யாழ் இளைஞர்கள் இல்லை ; மறுக்கும் தூதரகம்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உக்ரைனுக்கு எதிராக போரிடுமாறு ரஷ்யப் படையில் சேர்க்கப்பட்டு நிர்ப்பந்திக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் தவறானவை என இலங்கைக்கான ரஷ்ய தூதரகம் அறிவித்துள்ளது. சமீபத்தில், பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்திற்கு செல்ல விரைந்த யாழ்ப்பாண...

பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர் கொழும்பில் அதிரடியாக கைது

பிரித்தானியாவிலிருந்து தீவிரவாத அமைப்புக்கு பணம் வசூலித்ததாக பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர் ஒருவர் புலம்பெயர் தமிழர் வீடுகளுக்கான விசாரணை நடவடிக்கையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் 2009-ஆம் ஆண்டில் இலங்கையை விட்டு...

நடுவரின் தீர்ப்பினால் 100 இற்க்கு மேற்பட்டோர் பலி – கினியாவில் அதிர்ச்சி

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கால்பந்து போட்டியில் 100 இற்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகின்றது. நேற்றையதினம் (01) இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விடுமுறை தினமான நேற்று (01)...

அத்துமீறி நுழைந்த சீன, ரஷிய இராணுவ விமானங்கள்!

தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் 5 சீன இராணுவ விமானங்களும், 6 ரஷிய இராணுவ விமானங்களும் நுழைந்ததாக தென் கொரியா இராணுவம் அறிவித்தது. இதனை தொடர்ந்து தென் கொரியாவின் இராணுவம் போர் விமானங்களை...

Latest news