அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்றது முதல் பொருளாதார ரிதியாகவும் அமெரிக்க நலன் என தெரிவித்தும் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
குடியேற்ற கொள்கை, வரி...
கரீபியனில் இருந்து போதைப்பொருள் கடத்தி வந்த நீர்மூழ்கி கப்பலை அமெரிக்க ராணுவம் குண்டு தாக்குதல் நடத்தி அழித்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதள பதிவில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது,...
அருங்காட்சியகத்தில் இருந்த நெட்போலியன் மன்னன் மற்றும் அரசி ஆகியோர் பயன்படுத்திய வைர நகைகள் இன்று காலை 9.30 மணியளவில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன .
பிரான்ஸ் நாட்டின் மன்னராக திகழ்ந்தவர் நெப்போலியன் இவர்...
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் மோதலை தீர்ப்பது எளிது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் போர் உட்பட 7 போரை நிறுத்திவிட்டேன் என கூறி வந்த டிரம்ப், காசாவில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட...
உக்ரைன் – ரஷியா இடையிலான போர் மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈடுபட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்டில் அலாஸ்காவில் இருவரும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்....
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர் ரைலா ஒடிங்கா (80). உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட அவர் ஆயுர்வேத சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வந்திருந்தார்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில்...
டொலருக்கு நிகராக ஆப்கானிஸ்தான் நாணயம் பாரிய வளர்ச்சிகண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அமெரிக்க டொலரின் மதிப்பு 130 ஆப்கனிகளாக இருந்தது.
தாலிபான் அரசு பொறுப்பேற்ற பின்னர், டொலரின்...
சிரிய பாதுகாப்பு அமைச்சின் பேருந்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், 3 வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சிரியாவின் கிழக்கு நகரங்களான தெயிர் எல்-ஸோர் மற்றும் மயாதீன் இடையிலான நெடுஞ்சாலையில், பாதுகாப்பு அமைச்சின்...
அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வைத்திருந்தது, சீன அதிகாரிகளை சந்தித்தது ஆகிய குற்றச்சாட்டின் கீழ் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆஷ்லே டெல்லிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
64 வயதான ஆஷ்லே டெல்லிஸ். மும்பையில் பிறந்தவர். இந்திய வம்சாவளியான...
இஸ்ரேல்-காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் ஹமாஸ் குழுவினர் நேற்று 8 பேரை சுட்டுக்கொன்றுள்ளனர்.
இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆட்சி செய்த ஹமாஸ் குழுவினருக்கும் இடையே 2 ஆண்டுகளாக போர் நடைபெற்றது....