மகளின் 34வது பிறந்தநாளை இலங்கையின் மலைநாட்டு பிரதேசத்தில் கொண்டாடுவதற்காக மகளுடன் இலங்கை வந்த பிரித்தானிய பிரஜை எல்ல பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய இராச்சியத்தின் (United Kingdom) ஒக்பாத் (Oakpath)...
வடக்கு இங்கிலாந்தின் வால்சால் பகுதியில் 20 வயதுடைய இந்திய வம்சாவளி பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரைக் கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம்...
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் இன்று அதிகாலை இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.
குறித்த நிலஅதிர்வு 6.3 ரிக்டர் அளவில்...
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே எல்லையில் சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. இதனால் இரண்டு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர்.
இதனை அடுத்து கட்டார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் தலையிட்டு பேச்சு வார்த்தையை முன்னெடுத்ததோடு பாகிஸ்தான்...
ரஷ்யாவிடம் இருந்து மசகெண்ணை வாங்கும் நாடுகள், ரஷ்யா உக்ரைன் போரை ஊக்குவிப்பதாக ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.
ரஷ்யாவிடமிருந்து இந்தியா சீனா போன்ற நாடுகள் மசகெண்ணை வாங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார்.
அத்துடன்...
உக்ரைன் மீது ரஷியா ராணுவம் போர் தொடங்கி 3% ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் முயற்சித்து வருகிறார்கள். இருப்பினும் போர்...
நேபாளத்தின் கர்னாலி மாகாணத்தில் 18 பயணிகளை ஏற்றி சென்ற ஜீப் வண்டி 700 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
இந்த விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதோடு 10 பேர் காயமடைந்துள்ளனர்.
காத்மண்டுவிலிருந்து மேற்கே...
அமெரிக்கா உலகின் மிகபெரிய போர்க்கப்பலை கரிபியன் நோக்கி அனுப்பியுள்ளது.
பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் நேற்று வெள்ளிக்கிழமை 90 விமானங்களை சுமந்து செல்லக்கூடிய யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்ட் விமானம் தாங்கி கப்பலை மத்தியதரைக்...
பாகிஸ்தானுக்கான நதிநீரை நிறுத்த ஆப்கானிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அண்மையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான மோதலில் நூற்றுக்கணக்கானோர் உயிர் இழந்தனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஆப்கானிஸ்தான் வழியாக பாகிஸ்தானுக்கு...
அமெரிக்காவின் விமான நிறுவனங்களில் ஒன்றான அலாஸ்கா ஏர்லைன்ஸ் சியாட்டிலை தளமாகக் கொண்டு இயங்கி வருகிறது.
இந்த நிலையில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் வலைதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த நிறுவனத்துக்கு சொந்தமான அனைத்து விமான...