13.4 C
Scarborough

CATEGORY

உலகம்

ஈரானை விட்டு உடனே வெளியேறும்படி இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

ஈரானில் அரசுக்கு எதிராக தெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் 2-வது நாளாக நேற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் பதற்றம் நிறைந்த சூழலை எதிர்கொண்டுள்ள...

உக்ரைன் தலைநகரில் ரஷ்யா குண்டுமழை: 4 ஆண்டுகளாக தொடரும் மோதல்!

உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் இன்று (பிப்.22) அதிகாலை விடியல் பொழுதுக்கு முன்பாக பாலிஸ்டிக் ஏவுகணை உள்ளிட்டவற்றை கொண்டு ரஷ்யா மிக கடுமையாக தாக்குதல் மேற்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. முன்னதாக, இந்த தாக்குதல் குறித்து...

இஸ்ரேல் மத்திய கிழக்கின் பெரும்பகுதியைக் கைப்பற்றினாலமு் ஆட்சேபனை தெரிவிக்கப் போவதில்லை – அமெரிக்க தூதுவர்

இஸ்ரேல் மத்திய கிழக்கின் பெரும்பகுதியைக் கைப்பற்றினால் தான் ஆட்சேபனை தெரிவிக்கப் போவதில்லை என இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதுவர் மைக் ஹக்காபி (Mike Huckabee) தெரிவித்துள்ளார். பழமைவாத விமர்சகர் டக்கர் கார்ல்சன் (Tucker Carlson) உடன் நடைபெற்ற...

நைஜீரியாவில் துப்பாக்கி சூடு ; பலி எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு

நைஜீரியாவின் வடமேற்கு மாநிலமான ஸம்பாராவில் (Zamfara) உள்ள கிராமம் ஒன்றின் மீது இரவு வேளை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் துப்பாக்கி...

சுந்தர் பிச்சை வெளியிட்ட முக்கிய தகவல்கள்

டெல்லியில் இடம்பெறும் ஏஐ (Artificial Intelligence) மாநாட்டின் 4 ஆவது நாளில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி சுந்தர் பிச்சை முக்கியப் பேச்சாளராக கலந்து கொண்டார். இந்த மாநாட்டில்...

வரி விதிப்புக்கு எதிராக தீர்ப்பு – அமெரிக்க நீதிமன்றத்தை அவமதித்தார் ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி விதித்த வரிகளை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. வரி விதிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உண்டு என நீதிமன்றம் தனது 6-3 என்ற பெரும்பான்மைத்...

புலம்பெயர் தமிழர்கள் போர்க்கொடி: நாமலின் பிரிட்டன் உரை இரத்து!

புலம்பெயர் தமிழர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, பிரிட்டனில் ஆற்றவிருந்த உரை இரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனான நாமல் ராஜபக்ச , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

தஜிகிஸ்தான், பாகிஸ்தான், திபெத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!

தஜிகிஸ்தான், பாகிஸ்தான், திபெத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. தஜிகிஸ்தானில் நேற்று இரவு 11.24 மணியளவில் ரிக்டர் அளவில் 3.6 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து,...

ஐ.நா. சபையை வலுப்படுத்த முடிவு; டிரம்ப் அறிவிப்பு!

காசா முனையை கட்டமைப்பதற்கான அமைதி வாரியம் தொடர்பான முதல் கூட்டம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று நடத்தினார். அதில் பேசிய அவர், காசா முனையை கட்டமைப்பதற்கான அமைதி வாரியத்திற்கு 10 பில்லியன் (1 பில்லியன்...

‘சட்டம் தன் கடமையை செய்யும் – மன்னர் சார்ல்ஸ்!

அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில், இங்கிலாந்து மன்னர் சார்லசின் சகோதரர் ஆண்ட்ரு மவுண்ட் பேட்டன் பெயர் அடிபட்டது. ஆனால் எப்ஸ்டீன் விவகாரத்தில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என...

Latest news