ஈரானின் நிலத்தடி அணுசக்தி நிலையம் உள்பட 3 முக்கிய அணு நிலையங்களை அமெரிக்கா எப்படி தாக்கியது, எந்த வகை குண்டுகளை பயன்படுத்தியது என்பது தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா வின் பி-2 ஸ்டெல்த்...
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஈரான் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
தற்போதைய நிலைமை தொடர்பில் ஈரான் ஜனாதிபதியிடம் பேசியதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அண்மை...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நினைத்தால், ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே இடம்பெற்று வரும் மோதலை நிறுத்த முடியும் என ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் அதிபரின் ஆலோசகர் மஜித்...
உணவுக்காக உதவி விநியோக தளம் அருகே காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தி 23 பலஸ்தீனியர்களைக் கொன்றதாக சாட்சிகளும் வைத்தியர்களும் தெரிவித்தனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா...
‘ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் மூத்த தளபதி கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலை நோக்கி நூற்றுக்கணக்கான ஆளில்லா ட்ரோன்களை ஏவுவதில் முக்கிய பங்கு வகித்த இந்த தளபதியை கொல்ல இஸ்ரேலிய ராணுவம்...
இஸ்ரேலின் தாக்குதல்களில் 400-க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் கொல்லப்பட்டதாகவும், 3,056 பேர் காயமடைந்ததாகவும் ஈரானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஈரானின் சுகாதார அமைச்சக மக்கள் தொடர்புத் தலைவர் ஹொசைன் கெர்மன்பூர், உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்த தகவல்களை...
இஸ்ரேல் தாக்குதலால் ஈரான் வான்பரப்பு மூடப்பட்ட நிலையில் இந்திய சிறப்பு விமானங்கள் மாத்திரம் ஈரான் வான்பரப்பில் பறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
ஒபரேஷன் எவாகுவேஷன் மூலம் ஈரானில் இருக்கும் 1000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை அழைத்து வருவதற்காக...
ஆபிரிக்க கண்ட நாடுகளான ருவண்டாவும் கொங்கோவும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இணக்கம் தெரிவித்துள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலமாக இடம்பெற்றுவரும் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சமாதான ஒப்பந்தத்திற்கும் இரு தரப்பினர் உடன்பட்டுள்ளனர்.
இதற்கமைய ருவண்டாவும்...
வடக்கு, மத்திய மற்றும் தெற்கு இஸ்ரேலை நோக்கி ஈரான் புதிய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் சைரன்கள் ஒலித்ததும் விமானப்படைகள் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை...
டெக்சாஸின் மாஸியில் உள்ள எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் சோதனைத் தளத்தில் ஒரு சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஸ்பேஸ்-எக்ஸ் ஸ்டார்ஷிப் விண்கலம் தீ பரிசோதனையின்போது வெடித்துச் சிதறியது.
ஸ்டார்ஷிப் விண்கலத்தின் இயந்திரங்களில் இன்று (19)...