3 C
Scarborough

CATEGORY

உலகம்

ஸெலென்ஸ்கி – மோடி இடையே தொலைபேசி உரையாடல்!

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ரஷ்ய- உக்ரைன்  போருக்கு விரைவான மற்றும் அமைதியான தீர்வு காண வேண்டியதன் அவசியம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை...

பழிக்கு பழிவாங்க ரஷ்யா தயார் நிலையில் வைத்துள்ள ‘டெட் ஹேண்ட்’

அமெரிக்க ஜனாதிபதியாக ​2-வது முறை​யாக பொறுப்​பேற்ற டொனால்ட் ட்ரம்ப், ரஷ்​யா, உக்​ரைன் இடையி​லான போரை நிறுத்​து​வேன் என தெரி​வித்​தார். இது தொடர்​பாக பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது. இதில் உடன்​பாடு எட்​டப்​பட​வில்​லை. இதையடுத்​து, போரை நிறுத்த...

தென் கொரியாவின் இராணுவ வலிமை 20 சதவீதம் குறைந்துள்ளது

தென் கொரிய இராணுவ வீரர்களின் எண்ணிக்கையும் நாட்டில் குறைந்த பிறப்பு விகிதம் காரணமாகக் குறைந்துள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று (10) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 6 ஆண்டுகளில்...

சீனாவுக்கு இரண்டாம் நிலை தடை விதிக்க திட்டம் – ட்ரம்ப்

ரஷ்யாவிடம் மசகு எண்ணெய் வாங்குவதால் சீனா இரண்டாம் நிலை தடை அல்லது கூடுதல் வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வௌ்ளை மாளிகையில் இடம்பெற்ற...

ஹைட்டியில் அவசரகால நிலை பிரகடனம்

ஹைட்டியில் குற்றவியல் குழுக்களால் வன்முறைச் செயல்கள் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நாட்டின் பல பகுதிகளில் அவசரகால நிலையை அறிவிக்க நேற்று (10) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . அதன்படி, மூன்று மாத...

45 ஆண்டுகளுக்கு பின்னர் மாலைதீவில் சட்ட திருத்தம்

மாலைத்தீவு அரசாங்கம் சுமார் ஒரு வருடத்தில் 108 வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளது, இது முந்தைய ஆண்டுகளை விட குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னர் முதலீடுகளுக்கு சிறந்த காலமாகக்...

இஸ்ரேலுக்கு எதிராக ஆயிரக்கணக்கில் கூடிய மக்கள்

இஸ்ரேலிய அரசாங்கம் மோதலை விரிவுபடுத்தி காசா நகரத்தைக் கைப்பற்றுவதாக தீர்மானம் செய்த நிலையியல் நேற்று, சனிக்கிழமை டெல் அவிவில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்தனர். பாலஸ்தீனப் பிரதேசத்தில்...

விபத்தில் சிக்கி 6 லெபனான் இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த ஆண்டு போர் மூண்டது. இந்த போரில் ஹிஸ்புல்லா பெரும் இழப்பை சந்தித்தது. இந்த அமைப்பின் முக்கிய தலைவர்கள் இஸ்ரேலால் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இஸ்ரேலுடனான...

குரில் தீவுகளில் மீண்டும் நிலநடுக்கம்

ரஷியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையே குரில் தீவுகள் அமைந்துள்ளது. இந்த தீவின் கடல் பகுதியில் இன்று இரவு 7.33 மணியளவில் (இலங்கை நேரப்படி) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர்...

கென்யாவில் கோர விபத்து;25 பேர் உயிரிழப்பு

மேற்கு கென்யாவில் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை பிற்பகல் கிசுமு-ககமேகா நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்து சாலையை விட்டு விலகி...

Latest news