4.5 C
Scarborough

CATEGORY

உலகம்

புகலிட கோரிக்கையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடு – பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை

பிரித்தானியா தற்போதைய புகலிட கோரும் அகதிகளுக்கு குறிப்பிடத்தக்க ஈர்ப்பாக இருப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இது ஏனைய ஐரோப்பிய நாடுகளை விட தாராளமானது எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் மக்களின்...

கொங்கோவில் அமைச்சர் ஒருவருடன் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் அமைச்சர் லூயிஸ் வாடும் கபாம்பா மற்றும் சுமார் 20 பேரை ஏற்றிச் சென்ற எம்ப்ரேயர் ERJ‑145LR விமானம் விமான நிலையத்தில் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. தி சன்...

உக்ரைனுக்கு ரஃபேல் F4 விமானங்களை வழங்கும் பிரான்ஸ்

ரஷ்ய தாக்குதல்களில் இருந்து உக்ரைனைப் பாதுகாக்கும் பாரிய ஒப்பந்தத்தில், 100 ரஃபேல் F4 போர் விமானங்களை வழங்க பிரான்ஸ் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் உக்ரைனுக்கு மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸுக்கு...

பொருளாதார தடை குறித்து ட்ரம்ப் எச்சரிக்கை

ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை மேற்கொள்ளும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து கடுமையான கொள்கைகளை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்கா முதலில் என்ற கொள்கையை...

பிரித்தானியா முழுவதும் பலத்த காற்று

பிரித்தானியா முழுவதும்  ஆர்க்டிக் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தின் மேற்கு பகுதியில், வேல்ஸில் கடந்த வாரம் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்திலிருந்து மக்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள் மீள்வதற்காக உதவி...

இங்கிலாந்தில் குழந்தைகளை பலாத்காரம் செய்த பராமரிப்பு மைய ஊழியருக்கு 10 ஆண்டு சிறை

இங்கிலாந்தின் சர்ரே நகரில் குழந்தைகள் பராமரிப்பு மையம் செயல்படுகிறது. அங்கு தாமஸ் வாலர் (வயது 18) என்ற வாலிபர் ஊழியராக பணிபுரிந்து வந்தார். குழந்தைகளை இயற்கை உபாதைக்கு அழைத்து செல்வது, அவர்களுக்கு உடை...

அத்தியாவசிய விவசாயப் பொருட்கள் மீதான பரஸ்பர வரியை ரத்து செய்தார் டிரம்ப்

அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் 2-வது முறை ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட டொனால்டு டிரம்ப், பரஸ்பர வரி என்ற பெயரில், உலக நாடுகள் மீது அளவுக்கதிகமான வரிகளை விதித்து வருகிறார். இந்த வரி விதிப்பால்...

சீனாவில் உள்ள 1,500 ஆண்டுகள் பழமையான கோயிலில் தீ

சீனாவில் உள்ள 1,500 ஆண்டுகள் பழமையான ஜாங்ஜியாகாங்கில் (Zhangjiagang) புதுப்பிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க யோங்கிங் (Yongqing) கோயிலில் நேற்று முன்தினம் (12) தீவிபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 1,500 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில்...

ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையம் மீது உக்ரைன் தாக்குதல்

உக்ரைன் நேட்டோ நாடுகளை இணைவதை எதிர்த்து கடந்த 2022 பெப்ரவரியில் ரஷ்யா தொடங்கிய போர் தீர்வு காணடபடாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் இரவோடு இரவாக ரஷ்யாவின் துறைமுக நகரமான நோவோரோஸ்யிஸ்க் மீது உக்ரைன்...

ஜெர்மனியில் கழிவுநீர் மாதிரியில் போலியோ வைரஸ் கண்டுபிடிப்பு – ஆய்வாளர்கள் எச்சரிக்கை

‘போலியோ’ என்று அழைக்கப்படும் ‘போலியோமைலிடிஸ்’ நோய் பாதிப்பு, 20-ம் நூற்றாண்டின் முதல் பாதியில் உலகத்தின் பெரும்பாலான நாடுகளை அச்சுறுத்திய நோயாகும். குறிப்பாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை இந்த நோய் அதிகமாக பாதிக்கும். இது...

Latest news