மியான்மரில் இராணுவத்துக்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், மருத்துவமனை மீது இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 80 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில்...
முஸ்லிம் அல்லாதோர் மதுபானம் அருந்துவதற்கு சவுதி அரேபியா அரசு அனுமதி அளித்துள்ளது. மாதம், 12 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்போருக்கு மட்டும் இந்த விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில், முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக...
ஜப்பானின் அமோரி மாகாணத்தின் கிழக்கு கடற்கரையில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் இன்று காலை 11:44 மணிக்கு (0244 GMT) அமோரி மாகாணத்தின் கடற்கரையில் 20...
வெனிசுவெலா கரையோரம் எரிபொருள் தாங்கி கப்பல் ஒன்றை அமெரிக்க கடற்படை கைப்பற்றியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை வெனிசுவெலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கத்திற்கு எதிரான வொஷிங்டனின் அழுத்தம் அதிகரித்துள்ளமையை...
மொரோக்கோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஃபெஸ் நகரின் அல்-முஸ்தக்பல் என்ற பகுதியில், நான்கு மாடிகளைக் கொண்ட இரண்டு கட்டிடங்கள் திடீரென இடிந்து வீழ்ந்ததில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த...
தொடர் போராட்டம் காரணமாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை வேறு சிறைக்கு மாற்றம் செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தானில் 2018 – 2022 வரை பிரதமராக இருந்தவர் இம்ரான் கான்....
பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் சோதனைச்சாவடியில் இராணுவ வீரர்களின் முகாமுக்கு அருகில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நேற்று இரவு முதல் இன்று காலை வரை...
நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், நிலையான தொலைபேசி மீண்டும் மக்கள் கைகளில் தவழ உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோரான கேட் கோட்சே என்பவர், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், லேண்ட் லைன் போனை அறிமுகப்படுத்தி...
ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் வடக்குப் பகுதிகளில் திங்கட்கிழமை இரவு 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பின்னர் அந்த...
நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு உள்ள 2025ம் ஆண்டின் உலகின் ஸ்டைலிஷ் பிரபலங்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இடம் பிடித்துள்ளார்.
பாலிவுட் நடிகரான் ஷாருக்கான் இந்தாண்டு நியூயார்க் நகரில் நடைபெற்ற மெட்காலா விழாவில் பங்கேற்றார்....