எதிர்காலத்தில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி,...
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் அமெரிக்காவின் உறவு நன்றாக உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ், “ இந்தியா,...
இந்தியாவில் இருந்து நான்கு ஆண்டுகளுக்குப்பிறகு எண்ணெய் கப்பலொன்று முதன்முறையாக சீனாவுக்குச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரஷ்ய – உக்ரைன்போர் காரணமாக ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் புதிதாக விதித்த தடைகளால் இந்திய, ரஷ்ய மசகு...
காஸா நகரின் கிழக்கு பகுதியில் விமானங்கள் மூலம் தொடர்ந்து தீவிர தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேலியப் படை அங்குள்ள வீடுகளை தரைமட்டமாக்கி இருப்பதோடு புதிய தாக்குதல்களில் அங்கு 11 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவ...
பங்களாதேஷின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா உள்ளிட்ட 17 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கின் விசாரணை, டாக்காவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நேற்று (13) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு...
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் இரண்டாம் நிலை கட்டணங்கள் அதிகரிக்கக்கூடும் என்று அமெரிக்கா இந்தியாவை கடுமையாக எச்சரித்துள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்...
பாகிஸ்தான் இராணுவத்தின் போர் திறனை மேலும் மேம்படுத்த ‘இராணுவ ஏவுகணை படை’ என்ற தனி இராணுவப் பிரிவை உருவாக்குவதாக அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இன்று அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியா உடனான...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வன்முறைகள் கட்டுப்பாட்டை மீறி உள்ளதாக தெரிவித்ததைத் தொடர்ந்து அமெரிக்க தேசிய காவற்படையினர் வொஷிங்டன் டி.சி.யில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கமைய செவ்வாய்க்கிழமை மாலை, தலைநகரைச் சுற்றியுள்ள முக்கிய சுற்றுலா...
டொன்பஸ் பிராந்தியத்தை ரஸ்யாவிற்கு வழங்கும் எந்த யோசனையையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவுடனான யுத்த நிறுத்தத்திற்காக டொன்பஸ் பிராந்தியத்தை ரஸ்யாவிற்கு வழங்கப்போவதில்லை என தெரிவித்துள்ள அவர் ரஸ்யா அந்த...
காசாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல்களில் உணவுக்காக காத்திருந்த 31 பேர் உட்பட 89 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 513 பேர் காயமடைந்துள்ளனர்.
கடுமையான பசியால் வாடும் காசாவில் இரண்டு குழந்தைகள் உட்பட மேலும் ஐந்து...