நடிகர்கள் சக்திவாய்ந்த பெண் கதாபாத்திரங்களை தங்களது படங்களில் விரும்புவதில்லை என்று ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.
விகர்ணன் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்க்’. நவம்பர் 21-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின்...
மகிழ் திருமேனி இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
அஜித் நடிப்பில் வெளியான ‘விடாமுயற்சி’ படத்தினை கடைசியாக இயக்கியிருந்தார் மகிழ் திருமேனி. அப்படம் போதிய வரவேற்பினைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து...
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகியாகவும் ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிவகார்த்திகேயன் – ஸ்ரீலீலா இணைந்து ‘பராசக்தி’ படத்தில் நடித்து முடித்துள்ளனர். இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஜனவரி 14-ம்...
மேஷம்
பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை குறைந்த வட்டிக்கு கடன் கிடைத்து முடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பழைய வாகனத்தை விற்று விட்டு புதியதாக வாங்குவீர்கள்....
கனடாவின் கியூபெக் மாகாணம் முழுவதும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
கடும் பனிப்பொழிவு காரணமாக, மாகாணத்தின் சில பகுதிகளில் 35 சென்றிமீற்றர் வரையிலும் பனி படிந்துள்ளது.
இதனால் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் இன்றி உள்ளன.
ஈரமான பனியும்...
வரும் ஆண்டுகளில் அதிக சுகாதாரப் பாதுகாப்பு நிதிக்காக மாகாண முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்த இடமில்லை என்பதை மத்தியரசின் வரவுசெலவுத்திட்டம் சமிக்ஞை செய்கிறது என்று கூறும் கனேடிய பொருளாதார நிபுணர் ஒருவர், Ontario அரசாங்கம்...
தேசத்தைக் கட்டியெழுப்பும் முக்கிய திட்டங்களின் இரண்டாம் சுற்று இந்த வியாழக்கிழமை Prince Rupert இல் அறிவிக்கப்படும் என்று பிரதமர் Mark Carney தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள மாகாணங்களுக்கும் தாக்கங்களை ஏற்படுத்தும் பெரிய பொறிமுறைகள்...
கனடாவின் வாங்கூவார் பகுதியில் டாக்ஸி சாரதி ஒருவர் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நபருக்கு நீதிமன்றம் வீட்டு காவல் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தனது டாக்ஸியை பயன்படுத்தி குறித்த நபர் போதை பொருட்களை...
கனடா அரசாங்கம் எதிர்வரும் சில ஆண்டுகளில் நாட்டுக்குள் அனுமதிக்கும் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை பெரிதும் குறைக்க திட்டமிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு, 385,000 தற்காலிக குடியிருப்பாளர்கள் மட்டுமே நாட்டுக்குள் அனுமதிக்கப்படவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த சில...