10.7 C
Scarborough

CATEGORY

Top Story

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவிப்பு!

கனடாவில் எதிர்பார்க்கப்பட்டபடியே, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். வரும் புதன்கிழமை கனடாவை ஆளும் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடவிருந்த நிலையில், ட்ரூடோ தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கனடாவின் ஒட்டாவா...

விபத்தில் சிக்கிய துருவ்: மூவர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் போர்பந்தரில் பயிற்சியின் போது, இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் மூவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். இச் சம்பவ இடத்துக்கு விரைந்த...

ரோஹிங்கியாக்களுக்கு அனுமதி மறுத்த மலேசியா!

மலேசியாவில் அடைக்கலம் தேடி இரு படகுகளில் சென்ற சுமார் 300 ரோஹிங்கியா அகதிகளை அந் நாட்டு அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். அந்தப் படகுகளில் பற்றாக்குறையாக இருந்துவந்த உணவு மற்றும் குடிநீரை வழங்கிய மலேசிய...

சிரியாவில் ஈரானின் ஏவுகணை தொழிற்சாலை: மூன்று மணிநேரத்துள் அழித்தொழித்த இஸ்ரேல்

சிரியாவில் நிலத்தடியில் ஈரான் அமைத்திருந்த ஏவுகணை தயாரிப்பு ஆலையை 03 மணி நேரத்துக்குள் அழித்து தரைமட்டமாக்கிய இஸ்ரேல் இராணுவம் அது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 120 பேர் கொண்ட...

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் நோயினால் இருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் (Leptospirosis) எனச் சந்தேகிக்கப்படும் நோய் காரணமாகக் கடந்த இரண்டு வாரங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர்...

கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட நபர் – மக்கள் ஒன்றுகூடியமையால் பதற்ற நிலை

கண்டி, வத்தேகம பிரதேசத்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டதையடுத்து, மக்கள் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. வத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டலஹகொட பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால்...

யாழில் இடம்பெறும் சுண்ணக்கல் அகழ்வின் விளைவுகளுக்கு அரச அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும் – அமைச்சர் சந்திரசேகரன்!

சுண்ணக்கல் ஏற்றி வந்த பாரவூர்தி விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் செயல்பட்டது பரவாயில்லை அல்லது நல்லது. கல்அகழ்வு விடயத்தில் அதிகாரிகளின் அசமந்த போக்கு காணப்படுவதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் யாழ்ப்பாணம்...

அமெரிக்காவின் பல மாநிலங்களில் அவசர நிலை அறிவிப்பு

அமெரிக்காவின் மத்திய பகுதியை பாதித்த பனிப்புயல் நிலைமை அடுத்த சில நாட்களில் கிழக்கு பகுதியை நோக்கி நகரும் என அந்நாட்டின் தேசிய வானிலை சேவை அறிவித்துள்ளது. இதனையடுத்து, பனிப்புயல் அபாயம் காரணமாக, வர்ஜீனியா உள்ளிட்ட...

நயன்தாராவை விடாது துரத்தும் சர்ச்சை…ஆவணப்படத்துக்கு எதிராக மற்றொரு நோட்டீஸ்

நடிகை நயன்தாரா அவரது வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாக வெளியிட்டிருந்தார். வெளியிட்ட நாளிலிருந்து அது தொடர்பிலான சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் நானும் ரௌடி தான். இத் திரைப்படத்தில் உள்ள...

இந்தியாவுக்கும் பரவியது சீனாவின் HMPV வைரஸ் – மூவருக்கு தொற்று உறுதியானது

சீனாவில் தற்போது மிகவும் வேகமாக பரவி வரும் மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) தொற்றுக்கு இலக்கான மூவர் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் (ICMR) படி, பெங்களூருவில் எட்டு மாத மற்றும் மூன்று...

Latest news