10.7 C
Scarborough

CATEGORY

Top Story

திடீரென தீப்பிடித்த விமானம் – 76 பயணிகளுடன் நேபாளத்தில் தரையிறக்கம்

நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இன்று திங்கள்கிழமை இடது எஞ்சின் தீப்பிடித்து எரிந்ததால், புத்தா ஏர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பணியாளர்கள் உட்பட 76 பேர் இருந்ததாக திரிபுவன்...

வரலாற்றில் முதல்முறையாக இருவருக்கு சம்பியன் பட்டம்

அமெரிக்காவில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் சம்பியன்ஷிப்பில் முதல்முறையாக இருவர் சம்பியன் பட்டம் பெற்றுள்ளனர். போட்டியின் முக்கிய கட்டமான நொக்அவுட் சுற்றில் வென்ற ரஷ்யாவின் இயன் நெபோம்னியச்சி, நோர்வேயின் கார்ல்சென் இருவரும் இறுதிச் சுற்றில்...

டொறன்ரோவில் டிக்கட் இன்றி போக்குவரத்தில் ஈடுபடுவோருக்கான எச்சரிக்கை!

டொறன்ரோ பொதுப் போக்குவரத்து சேவையில் டிக்கட் இன்றி பயணம் செய்வோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டொறன்ரோவில் பொதுப் போக்குவரத்து சேவைகளில் உடல் கமராக்களுடன் அதிகாரிகள் கடமையில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக ரொறன்ரோ பொதுப் போக்குவரத்து சேவைகளில்...

திடீர் உடல்நலக் குறைவு….மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கங்கை அமரன்

திரைப்பட இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைக் கொண்ட கங்கை அமரன், தற்போது புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். அப் படத்துக்கான படப்பிடிப்புக்கள் சிவகங்கை சுற்று வட்டாரப் பகுதிகளில் நடந்துள்ளது. இந்நிலையில் மானாமதுரையில் நடைபெற்ற...

பிரதமர் ஜஸ்டின்ட்ரூடோ விரைவில் இராஜினாமாவை அறிவிப்பார்

கனடா பிரதமர் ஜஸ்டின்ட்ரூடோ தனது இராஜினாமாவை விரைவில் அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடாவின் ஆளும் லிபரல் கட்சியின் தலைமை பதவியிலிருந்து விலகுவது குறித்த அறிவிப்பை அவர் இன்று வெளியிடுவார் எனகுளோப் அன்ட்...

உள்ளூராட்சித் தேர்தல் குறித்து அடுத்த வாரம் கலந்துரையாடல் – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து எதிர்வரும் வாரம் விசேட கலந்துரையாடலில் ஈடுபட உத்தேசித்துள்ளோம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "ஜி.சீ.ஈ. சாதாரண தரப்...

அழகில் ஷாலினியை மிஞ்சிய மகள்!

நட்சத்திர ஜோடியான அஜித் – ஷாலினி இருவரும் அவ்வப்போது அவர்களது மகிழ்ச்சியான தருணங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவார்கள். அந்த வகையில் தற்போது அவர்களின் மகள் அனோஷ்கா அவரது 17 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இந்நிலையில் மகளின்...

2050ஆம் ஆண்டு உலகிலேயே அதிக முஸ்லிம் மக்களை கொண்ட நாடாக இந்தியா மாறும்

2050ஆம் ஆண்டுக்குள், உலகிலேயே அதிக முஸ்லிம் மக்களை கொண்ட நாடாக இந்தியா மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​உலகின் மிகப்பெரிய முஸ்லிம் மக்கள் தொகை இந்தோனேசியாவில் வாழ்ந்து வருகின்றனர், அங்கு 231 மில்லியன் முஸ்லிம்கள்...

பட்டாசு தொழிற்சாலையொன்றில் தீப்பரவல் – 6 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தின் விருதுநகர் பகுதியில் பட்டாசு தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 6 பேர் உயிரிழந்தனர். அப்பைநாயக்கன்பட்டி என்ற கிராமத்தில் இயங்கிவரும் பட்டாசு தொழிற்சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் 4 அறைகள் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் 5 கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிட தீர்மானம்!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் 5 கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்ட குழுக் கூட்டம் வவுனியா - கோவில்குளம் பகுதியில்...

Latest news