7.3 C
Scarborough

CATEGORY

Top Story

இந்தியாவில் 7 குழந்தைகள் எச். எம். பி.வி வைரஸால் பாதிப்பு

இந்தியாவில் எச்.எம்.பி.வி  வைரஸினால்   7 குழந்தைகள் பாதிப்பப்பட்டுள்ளனர். வெங்களூர் , நாக்பூர், தமிழ்நாட்டில் தலா இரண்டு குழந்தைகளுக்கும், குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் ஒரு குழந்தைக்கும்  எச்.எம்.பி. வி  வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில்...

கட்டுநாயக்கவில் தரையிறங்க முன் திசைமாற்றப்பட்ட விமானங்கள்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சூழவுள்ள பகுதியில் இன்று காலை நிலவிய பனிமூட்டமான வானிலை காரணமாக நான்கு விமானங்கள் தரையிறங்குவதற்காக வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டன. பனியுடனான வானிலை காரணமாக விமானிகளால் ஓடுபாதையைச்...

காத்தான்குடியில் 97 பேர் கைது

குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 97  பேர் காத்தான்குடி பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்...

மீண்டும் வீதித்தடை சோதனைச் சாவடி!

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக இருந்து அகற்றப்பட்ட சோதனைச் சாவடிகள் மீண்டும் திடீரென அமைக்கப்பட்டு வருகின்றமை பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. யுத்தத்தின் போதும் யுத்தம் முடிவுற்ற பின்னரும் கூட பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. குறித்த...

2025 ஒஸ்கார் விருதுக்கான பட்டியலில் போட்டியிட தகுதி பெற்ற கங்குவா திரைப்படம்

இன்னும் இரண்டு மாதங்களில் 97 ஆவது அகடமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இந்த வருடத்துக்கான ஒஸ்கர் விருது பெறும் போட்டியில் தகுதி பெற்றுள்ள திரைப்படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு தகுதி...

புலம்பெயர்ந்து வாழ்வோருக்கு இலங்கையின் மகிழ்ச்சியான அறிவிப்பு!

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தங்கியுள்ள மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி புலம்பெயர்ந்தவர்கள் தாம் வாழு் நாடுகளில் உள்ள  ஸ்ரீ லங்கா தூதரகங்களில் தமக்குரிய பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் மற்றும் இறப்புச்...

பனிப்புயலால் அமெரிக்கர்கள் அவதி!

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பனிப்புயல் காரணமாக 6 மாநிலங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கென்டக்கி, விர்ஜினியா, மேற்கு விர்ஜினியா, கன்சாஸ், அர்கன்சாஸ் மற்றும் மிசௌரி ஆகிய மாநிலங்கள் பனிப்புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த பகுதிகளுக்கு யாரும் பயணம்...

நேபாள எல்லைக்கு அருகில் அடுத்தடுத்து பாரிய நிலநடுக்கம் – 53 பேர் சடலமாக மீட்பு

நேபாள எல்லைக்கு அருகே திபெத்தில் இன்று காலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது. மேலும் 62 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இடிபாடுகளில் இருந்து 53 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஏஎப்பி...

விளையாட்டு வினையானது – பரிதாபமாக பரிபோனது யுவதியின் உயிர்

வெளிநாட்டில் பணியாற்றும் கணவரிடம் விளையாட்டாக தூக்கிட்டு தற்கொலை செய்வது போல் நடத்த மனைவி நிஜமாகவே உயிரிழந்த சம்பவம் முல்லேரியா பகுதியில் இடம்பெற்றுள்ளது. அங்கொட கொடெல்ல மாவத்தையில் வசித்து வந்த அனுத்தரா சிறிமான்ன என்ற 28...

கனடாவின் அடுத்த பிரதமராக அனிதா ஆனந்த்?

பொதுமக்கள், அரசியல்வாதிகள் மற்றும் சொந்தக் கட்சியினரின் கடும் எதிர்ப்புக்கிடையே பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ஜஸ்டின் ட்ரூடோ. அதைத்தொடர்ந்து, கனடாவின் அடுத்த பிரதமர் யார் என்பது குறித்த செய்திகள் வெளியாகிவருகின்றன. விடயம் என்னவென்றால், அடுத்த பிரதமர்...

Latest news