"Gem Sri Lanka - 2025" இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (08) காலை சினமன் பெந்தொட்ட பீச் ஹோட்டலில் வெகு விமர்சையாக ஆரம்பமானது.
சீனங்கோட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண...
இலங்கையின் 77 ஆவது சுதந்திர தின விழாவை குறைந்த செலவில் நடத்தத் தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
77 ஆவது சுதந்திர தின விழா இந்த வருடம்...
வசாவிளான், குட்டியப்புலம் பகுதியில் இராணுவத்தினரின் தடுப்பு வேலிகளைத் தகர்த்துக் கொண்டு உள்ளே சென்ற ஓட்டோவால் பரபரப்பு ஏற்பட்டது.
யாழ். வலிகாமம் வடக்குப் பகுதியில் இன்று அதிகாலை வேளை பயணித்த ஓட்டோவே இவ்வாறு இராணுவத்தினரின் தடுப்பு...
அமெரிக்க புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடா தொடர்பில் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.
கனடாவைச் சேர்ந்த அதிகளவான மக்கள் அமெரிக்காவின் 51 ஆம் மாநிலமாக கனடா மாறுவதனை விரும்புகின்றனர் என தெரிவித்துள்ளார்.
கனடாவினால் அமெரிக்கா...
தென்மேற்கு சீனாவின் க்சிசான் தன்னாட்சி பிராந்தியத்தின் க்சிகாசே நகரில் உள்ள டிங்கிரி கவுண்டியில் 10km ஆழத்தில் ஏற்பட்ட 6.8 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வில் குறைந்தது 95 பேர் உயிரிழந்தனர்.
க்சிகாசே நகரில் அந்த...
எதிர்வரும் சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து விளையாடக்கூடாது என்று பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அந்நாட்டின் ஆளும் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டோனியா அன்டோனியாசியால் தயாரிக்கப்பட்ட...
யாழ்.நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின்(R.Archchuna) நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் குழுவொன்றின் விசாரணையின் பின்னரே தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ண (Jagath wickramarathne) தெரிவித்துள்ளார்.
இன்று(07) நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்...
ஐ.நா. சபையின் தடையை மீறி வட கொரியா மீண்டும் ஓா் ஏவுகணையை வீசிப் பரிசோதனை நடத்தியுள்ளது. குறித்த ஏவுகணைப் பரிசோதனையானது நேற்று (6) இடம் பெற்றுள்ளது.
இது குறித்துத் தென் கொரிய முப்படைகளின் தலைமையகம் வெளியிட்டுள்ள...
சிட்னியில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் விராட் கோஹ்லி ஆஸி. அணியையும் ஸ்டீவ் ஸ்மித்தையும் கிண்டலடிக்கும் வகையில் தன்னிடம் சேண்ட் பேப்பர் (பந்தை சேதமடைய பயன்படும் மட்டை) இல்லை என்று...
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரில் ஆடவர் பிரிவின் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் ரைய்லி ஒபெல்காவை வீழ்த்திய செக்குடியரசு வீரர் ஜிரி லெஹெக்கா சம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
புகழ்பெற்ற பிரிஸ்பேன்...