இந்த ஆண்டு இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் புதிய தலைவராக ரிஷப் பண்ட் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் தொடரை முன்னிட்டு கடந்த...
கனேடிய வாகனங்களில் பல, தடை செய்யப்பட்ட ரஷ்ய பெட்ரோல் மூலம் இயங்குவதாக அதிரவைக்கும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதும், ஐரோப்பிய நாடுகள் பல, ரஷ்யா மீது தடைகள் விதித்தன. முழு ஐரோப்பாவும்...
கனடாவில் சிறிய விண்கல் விழுந்த காட்சி ஒலியுடன் வீடொன்றின் Doorbell camera-வில் பதிவாகியுள்ளது.
கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் ஜூலை மாதத்தில், ஜோ வேலாய்டம் (Joe Velaidum) என்பவரின் வீட்டின் நடைபாதையில் விண்கல் ஒன்று...
கனடாவில் வேலை வாய்ப்பற்றவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த டிசம்பர் மாதம் கனடாவின் தொழிற்சந்தையில் 91000 புதிய தொழில் வாய்ப்புக்கள் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கனடாவில்...
கனடாவில் இடம்பெற்ற தீ விபத்தில் சிசுவொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ஸ்காப்ரோவின் புஷ்மில் சதுக்கத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை பொலிஸார் கைது...
கனடாவில் முட்டை கொள்வனவு செய்வோருக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் சில வகை முட்டைகளில் சல்மொன்லா பக்றீரியா தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய உணவுப் பரிசோதனை முகவர் நிறுவனம் இது தொடர்பிலான...
டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், 2022ஆம் ஆண்டில், சமூக ஊடகமான ட்விட்டர் செயலியை (தற்போது எக்ஸ் தளம்) வாங்கப்போவதாக அறிவித்தார். இதனையடுத்து, ட்விட்டர் செயலியின் பங்கு மதிப்பு 27 சதவிகிதத்துக்கும் மேல் உயர்ந்தது....
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
சற்று நேரத்திற்கு முன்பு அவர் கோட்டையில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அலுவலகத்துக்கு வருகைதந்தார்.
கதிர்காமத்தில் உள்ள சொத்தின் உரிமை தொடர்பான வாக்குமூலம் பெற...
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளையதினம் நடைபெறவுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் திருகோணமலையில் நடைபெறவுள்ளது.
இதன்போது, கட்சிக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு, கட்சியின்...
கனடிய லிபரல் கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிடும் மார்க் கர்னி இன்றைய தினம் தனது பிரசாரத்தை ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எட்மாண்டனில் அவர் தனது பிரசாரத்தை ஆரம்பிப்பார் என ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கனடிய வங்கியின் முன்னாள்...