குரோதி வருடம் தை மாதம் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 21.01.2025
சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று பிற்பகல் 12.43 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி...
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமா விவாகரத்து செய்ய உள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன.
முன்னாள் ஜனாதிபதி கார்டரின் அரசு இறுதிச் சடங்கில் ஒபாமாவுடன் மிச்செல் வரவில்லை.
மேலும்...
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, இன்று காலை 8:30 மணிக்கு (0630 GMT) காசாவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள போர்நிறுத்தத்தை தொடங்க வேண்டாம் என்று இஸ்ரேலிய இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
“காலை 8:30 மணி...
நைஜீரியாவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் அந்த இடத்திலிருந்து எரிபொருள் சேகரிக்க விரைந்த 77 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை வட மத்திய நைஜர் மாநிலத்தின்...
லொஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக, 2025 ஆம் ஆண்டுக்கான ஒஸ்கர் விருதுகள் நடைபெறுமா இல்லையா என்பது தொடர்பில் மேலும் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விருது வழங்கும்...
சர்வதேச தரத்திற்கு இணங்க சிகிரியாவில் உள்ள இலங்கை விமானப்படை தளத்தில் கட்டப்பட்ட புதிய கோல்ஃப் மைதானமான ஈகிள்ஸ் சிட்டாடல்(‘Eagles Citadel golf Course’) , (ஜனவரி 17, 2025) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்...
அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் நாளை(20) பதவியேற்க உள்ளார். இதற்காகப் புளோரிடாவில் இருந்து புறப்பட்ட டிரம்ப் அமெரிக்க தலைநகர் வொஷிங்டனுக்கு நேற்று (18) சென்றடைந்தார். பதவியேற்பு விழாவையொட்டி அமெரிக்க தலைநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்...
இலங்கையின் 34ஆவது சட்டமா அதிபராக பதவிவகித்த சிவா பசுபதி அவுஸ்திரேலியாவில் காலமானார் .
சிவா பசுபதி இலங்கையின் 34 ஆவது சட்ட மா அதிபராக 13 வருட காலம் (1975 – 1988) பணியாற்றியுள்ளார்....
அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்புக்கு வரவிருக்கும் டொனால்டு ட்ரம்ப் கனேடிய பொருட்கள் மீதான சுங்க வரிகளை அதிகரித்தால், அமெரிக்கர்கள் டிரம்ப் சுங்க வரியால் பாதிக்கப்படுவது உறுதி என கனேடிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி கனடாவுக்கு...
கல்வி கற்பதற்காக கனடாவுக்குச் சென்ற 50,000 மாணவர்கள் கல்லூரிகளுக்குச் செல்லவில்லை என்னும் அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
2024ஆம் ஆண்டின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், கனடாவிலுள்ள கல்லுரிகளில் சேர்வதற்காக கல்வி அனுமதி பெற்றவர்களில்...